me me me enru aatu kaththuthu – Ma Ma Ma Entru Adu Kathuthu

மே மே மே என்று ஆடு கத்துது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs and Roman Catholic Songs collection.

மே மே மே என்று ஆடு கத்துது – Ma Ma Ma Entru Adu Kathuthu
மே மே மே என்று ஆடு கத்துது
மேய்ப்பன் குரலை கேட்டு தானே துள்ளி குதிக்குது – 2
1. சிங்கம் ஒன்று வந்தது ஆடு பயந்தது
சிங்கத்தை தாவீது துரத்தி விரட்டிட்டான் – 2
மே மே மே என்று ஆடு கத்துது
மேய்ப்பன் குரலை கேட்டு தானே துள்ளி குதிக்குது
2. ஏலா மகன் தாவீதை தேவன் தெரிந்திட்டார்
சாமுவேலை கொண்டு தானே ராஜா வாக்கினார் – 2
மே மே மே என்று ஆடு கத்துது
மேய்ப்பன் குரலை கேட்டு தானே துள்ளி குதிக்குது
3. ஆண்டவர்க்கு பிரியமாக நடந்து கொண்டதால்
ஆடு மேய்த்த தாவீது அரசனானானே – 2
மே மே மே என்று ஆடு கத்துது
மேய்ப்பன் குரலை கேட்டு தானே துள்ளி குதிக்குது – 2