meenavar kankal mithavaiyile – Meenavar Kangal Mithavaiyilae
மீனவர் கண்கள் மிதவையிலே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
மீனவர் கண்கள் மிதவையிலே – Meenavar Kangal Mithavaiyilae
மீனவர் கண்கள் மிதவையிலே
போர்வீரர் கண்கள் எல்கையிலே
உந்தனின் கண்கள் எதன் மேலே
உந்தனின் கண்கள் எதன் மேலே
பரிவுடன் பார் பார் எளியோரை
பண்புடன் உதவிடு முதியோர்க்கு
சிற்றின்ப காட்சியைப் பார்க்காதே
சிலுவையின் காட்சியைப் பார் பார் பார்
meenavar kankal mithavaiyile – Meenavar Kangal Mithavaiyilae
meenavar kankal mithavaiyile
poorveerar kankal elkaiyile
unthanin kankal ethan mele
unthanin kankal ethan mele
parivutan par par eliyoorai
panputan uthavitu muthiyoorkku
sirrinpa katsiyaip parkkathe
siluvaiyin katsiyaip par par par
மீனவர் கண்கள் மிதவையிலே – Meenavar Kangal Mithavaiyilae
meenavar kankal mithavaiyile – Meenavar Kangal Mithavaiyilae
மீனவர் கண்கள் மிதவையிலே
meenavar kankal mithavaiyile
போர்வீரர் கண்கள் எல்கையிலே
poorveerar kankal elkaiyile
உந்தனின் கண்கள் எதன் மேலே
unthanin kankal ethan mele
உந்தனின் கண்கள் எதன் மேலே
unthanin kankal ethan mele
பரிவுடன் பார் பார் எளியோரை
parivutan par par eliyoorai
பண்புடன் உதவிடு முதியோர்க்கு
panputan uthavitu muthiyoorkku
சிற்றின்ப காட்சியைப் பார்க்காதே
sirrinpa katsiyaip parkkathe
சிலுவையின் காட்சியைப் பார் பார் பார்
siluvaiyin katsiyaip par par par