meenukara pethuru nanunga
மீனு வாங்கலையோ மீனு மீனு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மீனு வாங்கலையோ மீனு மீனு
வால மீனு வஞ்சிர மீனு
சங்கரா மீனு நெத்திலி மீனு
சுறா மீனு சுத்த மீனேய் மீனு
மீனுக்கார பேதுரு நானுங்க
இயேசப்பாவின் முதல் சீஷங்க
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க
இயேசு ராஜா விரும்புகிற
சுறா மீனு நானுங்க
மத்தி மீனு நானுங்க
நெத்திலி மீனு நானுங்க
இயேசு ராஜா விரும்புகிற
சுத்த மீனு நானுங்க
அஞ்சு அப்பம் இரண்டு
மீனுங்க என் ஆண்டவருக்கு
பிடிச்ச உணவுங்க
சின்ன பையன்
கொண்டு வந்தாங்க அத
அஞ்சாயிரமா மாத்தினாருங்க
வால மீனு நானுங்க
வஞ்சிரமீனு நானுங்க
இயேசு ராஜா விரும்புகின்ற
சுறா மீனு நானுங்க
பாறை மீனு நானுங்க
இறா மீனு நானுங்க
இயேசு ராஜா விரும்புகிற
கிழங்கா மீனு நானுங்க
துள்ளி குதிக்கும் டால்பின் மீனுங்க
ஆண்டவர் கையில் கெல்வின் மீனுங்க
சேற்றிலிருந்து தூக்கினாருங்க – எனை
மாற்றி மகிமைப்படுத்துறாருங்க
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க
இயேசு ராஜா விரும்புகின்ற
சுறா மீனு நானுங்க
உழுவை மீனு நானுங்க
கொழுவை மீன் நானுங்க
இயேசு ராஜா விரும்புகின்ற
ஷீலா மீன் நானுங்க
அன்புள்ள மீனு நானுங்க
என்னை யாருமே வெறுத்ததில்லீங்க
பாசமுள்ள இயேசு அப்பாவின் கையில்
பயன்படும் மீனு நானுங்க – உன்னத மீனுங்க
வால மீனு நானுங்க
வஞ்சிர மீனு நானுங்க
இயேசு ராஜா விரும்புகின்ற
சுறா மீனு நானுங்க
தங்க மீனு நானுங்க
சிங்க மீனு நானுங்க
பரலோகில் நீந்தி மகிழும்
வேங்கை மீனு நானுங்க
meenu vangkalaiyoo meenu meenu
vala meenu vanysira meenu
sangkara meenu neththili meenu
sura meenu suththa meeney meenu
meenukkara pethuru nanungka
iyesappavin muthal seeshangka
vala meenu nanungka
vanysira meenu nanungka
iyesu raja virumpukira
sura meenu nanungka
maththi meenu nanungka
neththili meenu nanungka
iyesu raja virumpukira
suththa meenu nanungka
anysu appam irantu
meenungka en aantavarukku
pitissa unavungka
sinna paiyan
kontu vanthangka atha
anysayirama maththinarungka
vala meenu nanungka
vanysirameenu nanungka
iyesu raja virumpukinra
sura meenu nanungka
parai meenu nanungka
ira meenu nanungka
iyesu raja virumpukira
kizhangka meenu nanungka
thulli kuthikkum talpin meenungka
aantavar kaiyil kelvin meenungka
serrilirunthu thookkinarungka – enai
marri makimaippatuththurarungka
vala meenu nanungka
vanysira meenu nanungka
iyesu raja virumpukinra
sura meenu nanungka
uzhuvai meenu nanungka
kozhuvai meen nanungka
iyesu raja virumpukinra
sheela meen nanungka
anpulla meenu nanungka
ennai yarume veruththathilleengka
pasamulla iyesu appavin kaiyil
payanpatum meenu nanungka – unnatha meenungka
vala meenu nanungka
vanysira meenu nanungka
iyesu raja virumpukinra
sura meenu nanungka
thangka meenu nanungka
singka meenu nanungka
paralookil neenthi makizhum
vengkai meenu nanungka
மீனு வாங்கலையோ மீனு மீனு
meenu vangkalaiyoo meenu meenu
வால மீனு வஞ்சிர மீனு
vala meenu vanysira meenu
சங்கரா மீனு நெத்திலி மீனு
sangkara meenu neththili meenu
சுறா மீனு சுத்த மீனேய் மீனு
sura meenu suththa meeney meenu
மீனுக்கார பேதுரு நானுங்க
meenukkara pethuru nanungka
இயேசப்பாவின் முதல் சீஷங்க
iyesappavin muthal seeshangka
வால மீனு நானுங்க
vala meenu nanungka
வஞ்சிர மீனு நானுங்க
vanysira meenu nanungka
இயேசு ராஜா விரும்புகிற
iyesu raja virumpukira
சுறா மீனு நானுங்க
sura meenu nanungka
மத்தி மீனு நானுங்க
maththi meenu nanungka
நெத்திலி மீனு நானுங்க
neththili meenu nanungka
இயேசு ராஜா விரும்புகிற
iyesu raja virumpukira
சுத்த மீனு நானுங்க
suththa meenu nanungka
அஞ்சு அப்பம் இரண்டு
anysu appam irantu
மீனுங்க என் ஆண்டவருக்கு
meenungka en aantavarukku
பிடிச்ச உணவுங்க
pitissa unavungka
சின்ன பையன்
sinna paiyan
கொண்டு வந்தாங்க அத
kontu vanthangka atha
அஞ்சாயிரமா மாத்தினாருங்க
anysayirama maththinarungka
வால மீனு நானுங்க
vala meenu nanungka
வஞ்சிரமீனு நானுங்க
vanysirameenu nanungka
இயேசு ராஜா விரும்புகின்ற
iyesu raja virumpukinra
சுறா மீனு நானுங்க
sura meenu nanungka
பாறை மீனு நானுங்க
parai meenu nanungka
இறா மீனு நானுங்க
ira meenu nanungka
இயேசு ராஜா விரும்புகிற
iyesu raja virumpukira
கிழங்கா மீனு நானுங்க
kizhangka meenu nanungka
துள்ளி குதிக்கும் டால்பின் மீனுங்க
thulli kuthikkum talpin meenungka
ஆண்டவர் கையில் கெல்வின் மீனுங்க
aantavar kaiyil kelvin meenungka
சேற்றிலிருந்து தூக்கினாருங்க – எனை
serrilirunthu thookkinarungka – enai
மாற்றி மகிமைப்படுத்துறாருங்க
marri makimaippatuththurarungka
வால மீனு நானுங்க
vala meenu nanungka
வஞ்சிர மீனு நானுங்க
vanysira meenu nanungka
இயேசு ராஜா விரும்புகின்ற
iyesu raja virumpukinra
சுறா மீனு நானுங்க
sura meenu nanungka
உழுவை மீனு நானுங்க
uzhuvai meenu nanungka
கொழுவை மீன் நானுங்க
kozhuvai meen nanungka
இயேசு ராஜா விரும்புகின்ற
iyesu raja virumpukinra
ஷீலா மீன் நானுங்க
sheela meen nanungka
அன்புள்ள மீனு நானுங்க
anpulla meenu nanungka
என்னை யாருமே வெறுத்ததில்லீங்க
ennai yarume veruththathilleengka
பாசமுள்ள இயேசு அப்பாவின் கையில்
pasamulla iyesu appavin kaiyil
பயன்படும் மீனு நானுங்க – உன்னத மீனுங்க
payanpatum meenu nanungka – unnatha meenungka
வால மீனு நானுங்க
vala meenu nanungka
வஞ்சிர மீனு நானுங்க
vanysira meenu nanungka
இயேசு ராஜா விரும்புகின்ற
iyesu raja virumpukinra
சுறா மீனு நானுங்க
sura meenu nanungka
தங்க மீனு நானுங்க
thangka meenu nanungka
சிங்க மீனு நானுங்க
singka meenu nanungka
பரலோகில் நீந்தி மகிழும்
paralookil neenthi makizhum
வேங்கை மீனு நானுங்க
vengkai meenu nanungka