meetpar yesu namam
மீட்பர் இயேசு நாமம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மீட்பர் இயேசு நாமம்
அகிலமெங்கும் சொல்ல
விரைந்து முன் செல்லுவோட
நம்மை அர்ப்பணிப்போம்
மீட்பர் இயேசு நாமம் -2
சுவிசேஷ பங்காளராய்
இணைந்து செயல்படுவோம் -2
இயேசுவை அறியும் அறிவின் நல்
வாசனை வீசிடுவோம் -2
மீட்பர் இயேசு நாமம் சொல்லுவோம்
சாத்தானை நாம் வெல்லுவோம் -2
இயேசுவிலே நம்மையெல்லாம்
வெற்றி சிறக்கப்பண்ணும்
ஓய்ப தேவனை என்றும் ஸ்தோத்திரிப்போம்
கீதங்கள் பாடிடுவோம்
meetpar iyesu namam
akilamengkum solla
virainthu mun selluvoota
nammai arppanippoom
meetpar iyesu namam -2
suvisesha pangkalaray
inainthu seyalpatuvoom -2
iyesuvai ariyum arivin nal
vasanai veesituvoom -2
meetpar iyesu namam solluvoom
saththanai nam velluvoom -2
iyesuvile nammaiyellam
verri sirakkappannum
ooypa thevanai enrum sthooththirippoom
keethangkal patituvoom
மீட்பர் இயேசு நாமம்
meetpar iyesu namam
அகிலமெங்கும் சொல்ல
akilamengkum solla
விரைந்து முன் செல்லுவோட
virainthu mun selluvoota
நம்மை அர்ப்பணிப்போம்
nammai arppanippoom
மீட்பர் இயேசு நாமம் -2
meetpar iyesu namam -2
சுவிசேஷ பங்காளராய்
suvisesha pangkalaray
இணைந்து செயல்படுவோம் -2
inainthu seyalpatuvoom -2
இயேசுவை அறியும் அறிவின் நல்
iyesuvai ariyum arivin nal
வாசனை வீசிடுவோம் -2
vasanai veesituvoom -2
மீட்பர் இயேசு நாமம் சொல்லுவோம்
meetpar iyesu namam solluvoom
சாத்தானை நாம் வெல்லுவோம் -2
saththanai nam velluvoom -2
இயேசுவிலே நம்மையெல்லாம்
iyesuvile nammaiyellam
வெற்றி சிறக்கப்பண்ணும்
verri sirakkappannum
ஓய்ப தேவனை என்றும் ஸ்தோத்திரிப்போம்
ooypa thevanai enrum sthooththirippoom
கீதங்கள் பாடிடுவோம்
keethangkal patituvoom