meetparin satham en nesarin satham
மீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம்
மேகத்தின் மீது வருவேன் என்றார்
எக்காளம் முழங்கிடும் வேளையில் தான்
தூதர்கள் சூழ்ந்திட வந்திடுவார்
1. அவர் வரும் வேளையை அறிந்திடாமல்
அழிந்திடும் பாதையில் செல்கின்றாரே
ஆவியின் அச்சாரம் பெற்றிடாமல்
அழுது புலம்பி திரிகின்றாரே
2. உலக கவலை மதியீனத்தால்
உள்ளங்கள் உடைந்து வாழ்கின்றாரே
உன்னதர் இயேசுவை நேசியாமல்
உல்லாச வாழ்வினில் மடிகின்றாரே
3. உன்னை நேசிக்கும் அன்பருண்டு
இயேசு என்னும் நேசருண்டு
உள்ளத்தை அவரண்டை தந்திடு இன்று
உண்மையாய் நித்திய ஜீவனுண்டு
meetparin saththam en nesarin saththam
mekaththin meethu varuven enrar
ekkalam muzhangkitum velaiyil than
thootharkal soozhnthita vanthituvar
1. avar varum velaiyai arinthitamal
azhinthitum pathaiyil selkinrare
aaviyin assaram perritamal
azhuthu pulampi thirikinrare
2. ulaka kavalai mathiyeenaththal
ullangkal utainthu vazhkinrare
unnathar iyesuvai nesiyamal
ullasa vazhvinil matikinrare
3. unnai nesikkum anparuntu
iyesu ennum nesaruntu
ullaththai avarantai thanthitu inru
unmaiyay niththiya jeevanuntu
மீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம்
meetparin saththam en nesarin saththam
மேகத்தின் மீது வருவேன் என்றார்
mekaththin meethu varuven enrar
எக்காளம் முழங்கிடும் வேளையில் தான்
ekkalam muzhangkitum velaiyil than
தூதர்கள் சூழ்ந்திட வந்திடுவார்
thootharkal soozhnthita vanthituvar
1. அவர் வரும் வேளையை அறிந்திடாமல்
1. avar varum velaiyai arinthitamal
அழிந்திடும் பாதையில் செல்கின்றாரே
azhinthitum pathaiyil selkinrare
ஆவியின் அச்சாரம் பெற்றிடாமல்
aaviyin assaram perritamal
அழுது புலம்பி திரிகின்றாரே
azhuthu pulampi thirikinrare
2. உலக கவலை மதியீனத்தால்
2. ulaka kavalai mathiyeenaththal
உள்ளங்கள் உடைந்து வாழ்கின்றாரே
ullangkal utainthu vazhkinrare
உன்னதர் இயேசுவை நேசியாமல்
unnathar iyesuvai nesiyamal
உல்லாச வாழ்வினில் மடிகின்றாரே
ullasa vazhvinil matikinrare
3. உன்னை நேசிக்கும் அன்பருண்டு
3. unnai nesikkum anparuntu
இயேசு என்னும் நேசருண்டு
iyesu ennum nesaruntu
உள்ளத்தை அவரண்டை தந்திடு இன்று
ullaththai avarantai thanthitu inru
உண்மையாய் நித்திய ஜீவனுண்டு
unmaiyay niththiya jeevanuntu