megam sula yesu rajan varukirar
மேகம் சூழ இயேசு ராஜன் வருகிறார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மேகம் சூழ இயேசு ராஜன் வருகிறார்
தியாயம் தீர்க்கும் ராஜராஜன் வருகிறார்.
அல்லேலூயா அல்லேலூயா (4)
மலையின் மீது வந்திறங்கும் பாதங்கள்
மகிபனாம் இயேசுவின் பாதங்கள் -2
கன்மலையின் வெடிப்பு போன்ற
கண்டோர் நெஞ்சும் பதறிட
வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்
2. நெடுந்தொனியாய் எக்காளங்கள்
முழங்கிடும் - பூமியின்
சத்துவங்கள் அசைந்திடும்
சூரியனும் சந்திரனும் இரத்தமாக மாறிட
வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்
3. திருடன் போல அவர் வருகை வந்திடும்
நாம் நினையாத நேரமதில் வந்திடும்
தூயர் கூட்டம் பறந்திட
தீயோர் கூட்டம் கதறிட
வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்
4. இணைந்து செல்லும் இரண்டு பேரில் ஒருவரே
எடுத்துக் கொள்ளப்படுவார் இயேசு வருகையில்
எண்ணெயுள்ள தீபம் கொண்ட
கன்னியரைச் சேர்த்துக் கொள்ள
வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்
mekam soozha iyesu rajan varukirar
thiyayam theerkkum rajarajan varukirar.
allelooya allelooya (4)
malaiyin meethu vanthirangkum pathangkal
makipanam iyesuvin pathangkal -2
kanmalaiyin vetippu poonra
kantoor nenysum patharita
valla rajan iyesu meentum varukirar
2. netunthoniyay ekkalangkal
muzhangkitum - poomiyin
saththuvangkal asainthitum
sooriyanum santhiranum iraththamaka marita
valla rajan iyesu meentum varukirar
3. thirutan poola avar varukai vanthitum
nam ninaiyatha neramathil vanthitum
thooyar koottam paranthita
theeyoor koottam katharita
valla rajan iyesu meentum varukirar
4. inainthu sellum irantu peril oruvare
etuththuk kollappatuvar iyesu varukaiyil
enneyulla theepam konta
kanniyarais serththuk kolla
valla rajan iyesu meentum varukirar
மேகம் சூழ இயேசு ராஜன் வருகிறார்
mekam soozha iyesu rajan varukirar
தியாயம் தீர்க்கும் ராஜராஜன் வருகிறார்.
thiyayam theerkkum rajarajan varukirar.
அல்லேலூயா அல்லேலூயா (4)
allelooya allelooya (4)
மலையின் மீது வந்திறங்கும் பாதங்கள்
malaiyin meethu vanthirangkum pathangkal
மகிபனாம் இயேசுவின் பாதங்கள் -2
makipanam iyesuvin pathangkal -2
கன்மலையின் வெடிப்பு போன்ற
kanmalaiyin vetippu poonra
கண்டோர் நெஞ்சும் பதறிட
kantoor nenysum patharita
வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்
valla rajan iyesu meentum varukirar
2. நெடுந்தொனியாய் எக்காளங்கள்
2. netunthoniyay ekkalangkal
முழங்கிடும் - பூமியின்
muzhangkitum - poomiyin
சத்துவங்கள் அசைந்திடும்
saththuvangkal asainthitum
சூரியனும் சந்திரனும் இரத்தமாக மாறிட
sooriyanum santhiranum iraththamaka marita
வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்
valla rajan iyesu meentum varukirar
3. திருடன் போல அவர் வருகை வந்திடும்
3. thirutan poola avar varukai vanthitum
நாம் நினையாத நேரமதில் வந்திடும்
nam ninaiyatha neramathil vanthitum
தூயர் கூட்டம் பறந்திட
thooyar koottam paranthita
தீயோர் கூட்டம் கதறிட
theeyoor koottam katharita
வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்
valla rajan iyesu meentum varukirar
4. இணைந்து செல்லும் இரண்டு பேரில் ஒருவரே
4. inainthu sellum irantu peril oruvare
எடுத்துக் கொள்ளப்படுவார் இயேசு வருகையில்
etuththuk kollappatuvar iyesu varukaiyil
எண்ணெயுள்ள தீபம் கொண்ட
enneyulla theepam konta
கன்னியரைச் சேர்த்துக் கொள்ள
kanniyarais serththuk kolla
வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்
valla rajan iyesu meentum varukirar