minnal poola minnum payum
மின்னல் போல மின்னும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
மின்னல் போல மின்னும் பாயும்
இது model metro வண்டி
திருவசனத்தை ஏற்றுக்கொண்டால்
seatu confirm Don’t worry.
சூ சூ சூப்பர்ஆக,
சீ சீ சீறிப் பாயும்மோ,
மோ மோ மோடல் வண்டி,
இது சூப்பர் metro வண்டி(2)
பாசு எடுத்துட்டு விருப்பம் போல
உன் time மில் போனா train கிடைக்காது (2)
Door அடைத்து நீ வெளியே நின்று சத்தமிட்டு
அழுதாலும் பயனே யில்ல(2).
2 ரயில் ஏறினாள் இரட்சிக்கப்பட்ட
செல்லகண்ண நீ பாக்கியவானடா (2)
பரலோக stop ரயில் சேர்ந்திட்டால்
துள்ளி குதித்து நீ கொண்டாடிடு(2)
minnal poola minnum payum
ithu model metro vanti
thiruvasanaththai errukkontal
seatu confirm Don’t worry.
soo soo soopparaaka,
see see seerip payummoo,
moo moo mootal vanti,
ithu sooppar metro vanti(2)
pasu etuththuttu viruppam poola
un time mil poona train kitaikkathu (2)
Door ataiththu nee veliye ninru saththamittu
azhuthalum payane yilla(2).
2 rayil erinal iratsikkappatta
sellakanna nee pakkiyavanata (2)
paralooka stop rayil sernthittal
thulli kuthiththu nee kontatitu(2)
மின்னல் போல மின்னும் பாயும்
minnal poola minnum payum
இது model metro வண்டி
ithu model metro vanti
திருவசனத்தை ஏற்றுக்கொண்டால்
thiruvasanaththai errukkontal
seatu confirm Don’t worry.
seatu confirm Don’t worry.
சூ சூ சூப்பர்ஆக,
soo soo soopparaaka,
சீ சீ சீறிப் பாயும்மோ,
see see seerip payummoo,
மோ மோ மோடல் வண்டி,
moo moo mootal vanti,
இது சூப்பர் metro வண்டி(2)
ithu sooppar metro vanti(2)
பாசு எடுத்துட்டு விருப்பம் போல
pasu etuththuttu viruppam poola
உன் time மில் போனா train கிடைக்காது (2)
un time mil poona train kitaikkathu (2)
Door அடைத்து நீ வெளியே நின்று சத்தமிட்டு
Door ataiththu nee veliye ninru saththamittu
அழுதாலும் பயனே யில்ல(2).
azhuthalum payane yilla(2).
2 ரயில் ஏறினாள் இரட்சிக்கப்பட்ட
2 rayil erinal iratsikkappatta
செல்லகண்ண நீ பாக்கியவானடா (2)
sellakanna nee pakkiyavanata (2)
பரலோக stop ரயில் சேர்ந்திட்டால்
paralooka stop rayil sernthittal
துள்ளி குதித்து நீ கொண்டாடிடு(2)
thulli kuthiththu nee kontatitu(2)