mudharpalanaai yesuve neer

முதற்பலனாய் இயேசுவே நீர் வந்தீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முதற்பலனாய் இயேசுவே நீர் வந்தீரே
முற்றுமுடிய எல்லாமே நீர் முடித்தீரே -2
உம் அன்பு பெரியது உம் கிருபை பெரியது
உம் நாமம் போற்றிப் பாடுவேன் -2
உன்னதங்களில் உட்கார நீர் செய்தீரே
உம்மோடு ஆளுகை செய்ய உயர்த்தினீர்