mudiathathu entru ethuvumilla
முடியாதது என்று எதுவுமில்ல
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
முடியாதது என்று எதுவுமில்ல
கூடாதது என்று ஒன்றுமில்ல
எதுவும் இல்லை ஒன்றும் இல்ல
முடியாதது என்று சரித்திரம் இல்ல
1. கடந்து வந்த பாதைகள்
முட்கலின் தோட்டம் – இயேசு
நடத்துகின்ற பாதைகள்
பசும் புல் தோட்டம்
மாரா மாற்றினீர்
கண்ணீர் துடைத்தீர்
2. நம்பினோரின் சூழ்ச்சிகள்
எந்தன் எதிரில்
வாக்குத்தத்தம் செய்தவர்
எந்தன் முன்பில்
கண்ணி மாற்றினீர்
செழித்தோங்கிடா செய்தீர் – மனித
3. தேவனாலே எல்லாமே கூடும் என்ற
நம்பிக்கை எனக்குள்ளே இருப்பதினாலே
ஜீவன் பெருவேன்
நித்திய ஜீவன் பெருவேன்
முடியாதது என்று எதுவுமில்ல பாடல் வரிகள், Mudiyathathu Entru Ethuvumilla lyrics
mutiyathathu enru ethuvumilla
kootathathu enru onrumilla
ethuvum illai onrum illa
mutiyathathu enru sariththiram illa
1. katanthu vantha pathaikal
mutkalin thoottam – iyesu
nataththukinra pathaikal
pasum pul thoottam
mara marrineer
kanneer thutaiththeer
2. nampinoorin soozhssikal
enthan ethiril
vakkuththaththam seythavar
enthan munpil
kanni marrineer
sezhiththoongkita seytheer – manitha
3. thevanale ellame kootum enra
nampikkai enakkulle iruppathinale
jeevan peruven
niththiya jeevan peruven
mutiyathathu enru ethuvumilla patal varikal, Mudiyathathu Entru Ethuvumilla lyrics
முடியாதது என்று எதுவுமில்ல
mutiyathathu enru ethuvumilla
கூடாதது என்று ஒன்றுமில்ல
kootathathu enru onrumilla
எதுவும் இல்லை ஒன்றும் இல்ல
ethuvum illai onrum illa
முடியாதது என்று சரித்திரம் இல்ல
mutiyathathu enru sariththiram illa
1. கடந்து வந்த பாதைகள்
1. katanthu vantha pathaikal
முட்கலின் தோட்டம் – இயேசு
mutkalin thoottam – iyesu
நடத்துகின்ற பாதைகள்
nataththukinra pathaikal
பசும் புல் தோட்டம்
pasum pul thoottam
மாரா மாற்றினீர்
mara marrineer
கண்ணீர் துடைத்தீர்
kanneer thutaiththeer
2. நம்பினோரின் சூழ்ச்சிகள்
2. nampinoorin soozhssikal
எந்தன் எதிரில்
enthan ethiril
வாக்குத்தத்தம் செய்தவர்
vakkuththaththam seythavar
எந்தன் முன்பில்
enthan munpil
கண்ணி மாற்றினீர்
kanni marrineer
செழித்தோங்கிடா செய்தீர் – மனித
sezhiththoongkita seytheer – manitha
3. தேவனாலே எல்லாமே கூடும் என்ற
3. thevanale ellame kootum enra
நம்பிக்கை எனக்குள்ளே இருப்பதினாலே
nampikkai enakkulle iruppathinale
ஜீவன் பெருவேன்
jeevan peruven
நித்திய ஜீவன் பெருவேன்
niththiya jeevan peruven
முடியாதது என்று எதுவுமில்ல பாடல் வரிகள், Mudiyathathu Entru Ethuvumilla lyrics
mutiyathathu enru ethuvumilla patal varikal, Mudiyathathu Entru Ethuvumilla lyrics