mugam paarkka neer manidhan allavae
முகம் பார்க்க நீர் மனிதனல்லவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
முகம் பார்க்க நீர் மனிதனல்லவே
இதயம் பார்க்கிற தேவன் நீரையா-2
மனதின் முகத்தை பார்க்கிறான்
தேவன் நீர் இதயம் பார்க்கிறீர்-2
1. புறக்கணிக்கப்பட்டவனை
தேடிச் செல்கின்றீர்
உமக்காக அபிஷேகித்து
ராஜாவாக்கினீர்
2. நெருக்கப்பட்டேன் நொறுக்கப்பட்டேன்
ஒடுங்கிப்போகவில்லை
உம்மோடு நான் இருப்பதாலே
விசாலமானேன்
3. நடந்தாலும் படுத்தாலும்
என்னை சூழ்கிறீர்
தகப்பனைப் போல் தோள் மேலே
சுமந்து செல்கிறீர்
4. கோலியாத்துக்கள் முன் வந்தாலும்
உம்மாலே நிற்பேன்
சவுல்கள் என்னை துரத்தினாலும்
உம்மோடு நடப்பேன்
5. எதிரி எனக்கு முன்பாய் நின்றால்
உம்மாலே நிற்பேன்
துரோகி என்னை துரத்தினாலும்
உம்மோடு நடப்பேன்
mukam parkka neer manithanallave
ithayam parkkira thevan neeraiya-2
manathin mukaththai parkkiran
thevan neer ithayam parkkireer-2
1. purakkanikkappattavanai
thetis selkinreer
umakkaka apishekiththu
rajavakkineer
2. nerukkappatten norukkappatten
otungkippookavillai
ummootu nan iruppathale
visalamanen
3. natanthalum patuththalum
ennai soozhkireer
thakappanaip pool thool mele
sumanthu selkireer
4. kooliyaththukkal mun vanthalum
ummale nirpen
savulkal ennai thuraththinalum
ummootu natappen
5. ethiri enakku munpay ninral
ummale nirpen
thurooki ennai thuraththinalum
ummootu natappen
முகம் பார்க்க நீர் மனிதனல்லவே
mukam parkka neer manithanallave
இதயம் பார்க்கிற தேவன் நீரையா-2
ithayam parkkira thevan neeraiya-2
மனதின் முகத்தை பார்க்கிறான்
manathin mukaththai parkkiran
தேவன் நீர் இதயம் பார்க்கிறீர்-2
thevan neer ithayam parkkireer-2
1. புறக்கணிக்கப்பட்டவனை
1. purakkanikkappattavanai
தேடிச் செல்கின்றீர்
thetis selkinreer
உமக்காக அபிஷேகித்து
umakkaka apishekiththu
ராஜாவாக்கினீர்
rajavakkineer
2. நெருக்கப்பட்டேன் நொறுக்கப்பட்டேன்
2. nerukkappatten norukkappatten
ஒடுங்கிப்போகவில்லை
otungkippookavillai
உம்மோடு நான் இருப்பதாலே
ummootu nan iruppathale
விசாலமானேன்
visalamanen
3. நடந்தாலும் படுத்தாலும்
3. natanthalum patuththalum
என்னை சூழ்கிறீர்
ennai soozhkireer
தகப்பனைப் போல் தோள் மேலே
thakappanaip pool thool mele
சுமந்து செல்கிறீர்
sumanthu selkireer
4. கோலியாத்துக்கள் முன் வந்தாலும்
4. kooliyaththukkal mun vanthalum
உம்மாலே நிற்பேன்
ummale nirpen
சவுல்கள் என்னை துரத்தினாலும்
savulkal ennai thuraththinalum
உம்மோடு நடப்பேன்
ummootu natappen
5. எதிரி எனக்கு முன்பாய் நின்றால்
5. ethiri enakku munpay ninral
உம்மாலே நிற்பேன்
ummale nirpen
துரோகி என்னை துரத்தினாலும்
thurooki ennai thuraththinalum
உம்மோடு நடப்பேன்
ummootu natappen