munnaeruvom naam nesar
முன்னேறுவோம் நாம் நேசர் பாதையில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
முன்னேறுவோம் நாம் நேசர் பாதையில்
முன்னேறுவோம் நம் இயேசு செல்கிறார்
முன்னேற்றமே ஜீவியமே
முன் வைத்த காலைப் பின் நோக்கிடோம்
1.லோக வேஷத்தை முற்றும் வெறுப்போம்
லோக இன்பத்தை பின்னே தள்ளுவோம்
ஆவியிலே நாமும் வளர்வோம்
இயேசுவின் நாமத்தை எங்கும் சாற்றுவோம்
2.ஜீவ வாக்கினை கையில் ஏந்துவோம்
தீயோர் மத்தியில் தீபமேற்றுவோம்
சத்தியமாம் கச்சை கட்டியே
சாத்தானின் சேனையை ஜெயமெடுப்போம்
3. தேவன் நியமித்த ஓட்டமதிலே
நோக்கியே செல்வோம் இயேசுவை நித்தம்
பின் செல்லுவோம் மீட்பர் செல்கிறார்
ஜீவனை தியாகமாய் வைத்து செல்லுவோம்
4. எண்ணிலடங்கா ஜாதிகளையே
இயேசுவின் பாதம் கொண்டு வருவோம்
தூண்களைப் போல நாமும் தாங்குவோம்
தேவனின் சேவையில் சேர்ந்து உழைப்போம்
5. ஆதி சீரினை நாமும் அடைவோம்
பூர்வ நாட்களின் மேன்மை பெறுவோம்
கர்த்தரின் வாக்கினை சொந்தமாக்குவோம்
தேவனின் ஆசீரை நாமும் பெறுவோம்
munneruvoom nam nesar pathaiyil
munneruvoom nam iyesu selkirar
munnerrame jeeviyame
mun vaiththa kalaip pin nookkitoom
1.looka veshaththai murrum veruppoom
looka inpaththai pinne thalluvoom
aaviyile namum valarvoom
iyesuvin namaththai engkum sarruvoom
2.jeeva vakkinai kaiyil enthuvoom
theeyoor maththiyil theepamerruvoom
saththiyamam kassai kattiye
saththanin senaiyai jeyametuppoom
3. thevan niyamiththa oottamathile
nookkiye selvoom iyesuvai niththam
pin selluvoom meetpar selkirar
jeevanai thiyakamay vaiththu selluvoom
4. ennilatangka jathikalaiye
iyesuvin patham kontu varuvoom
thoonkalaip poola namum thangkuvoom
thevanin sevaiyil sernthu uzhaippoom
5. aathi seerinai namum ataivoom
poorva natkalin menmai peruvoom
karththarin vakkinai sonthamakkuvoom
thevanin aaseerai namum peruvoom
முன்னேறுவோம் நாம் நேசர் பாதையில்
munneruvoom nam nesar pathaiyil
முன்னேறுவோம் நம் இயேசு செல்கிறார்
munneruvoom nam iyesu selkirar
முன்னேற்றமே ஜீவியமே
munnerrame jeeviyame
முன் வைத்த காலைப் பின் நோக்கிடோம்
mun vaiththa kalaip pin nookkitoom
1.லோக வேஷத்தை முற்றும் வெறுப்போம்
1.looka veshaththai murrum veruppoom
லோக இன்பத்தை பின்னே தள்ளுவோம்
looka inpaththai pinne thalluvoom
ஆவியிலே நாமும் வளர்வோம்
aaviyile namum valarvoom
இயேசுவின் நாமத்தை எங்கும் சாற்றுவோம்
iyesuvin namaththai engkum sarruvoom
2.ஜீவ வாக்கினை கையில் ஏந்துவோம்
2.jeeva vakkinai kaiyil enthuvoom
தீயோர் மத்தியில் தீபமேற்றுவோம்
theeyoor maththiyil theepamerruvoom
சத்தியமாம் கச்சை கட்டியே
saththiyamam kassai kattiye
சாத்தானின் சேனையை ஜெயமெடுப்போம்
saththanin senaiyai jeyametuppoom
3. தேவன் நியமித்த ஓட்டமதிலே
3. thevan niyamiththa oottamathile
நோக்கியே செல்வோம் இயேசுவை நித்தம்
nookkiye selvoom iyesuvai niththam
பின் செல்லுவோம் மீட்பர் செல்கிறார்
pin selluvoom meetpar selkirar
ஜீவனை தியாகமாய் வைத்து செல்லுவோம்
jeevanai thiyakamay vaiththu selluvoom
4. எண்ணிலடங்கா ஜாதிகளையே
4. ennilatangka jathikalaiye
இயேசுவின் பாதம் கொண்டு வருவோம்
iyesuvin patham kontu varuvoom
தூண்களைப் போல நாமும் தாங்குவோம்
thoonkalaip poola namum thangkuvoom
தேவனின் சேவையில் சேர்ந்து உழைப்போம்
thevanin sevaiyil sernthu uzhaippoom
5. ஆதி சீரினை நாமும் அடைவோம்
5. aathi seerinai namum ataivoom
பூர்வ நாட்களின் மேன்மை பெறுவோம்
poorva natkalin menmai peruvoom
கர்த்தரின் வாக்கினை சொந்தமாக்குவோம்
karththarin vakkinai sonthamakkuvoom
தேவனின் ஆசீரை நாமும் பெறுவோம்
thevanin aaseerai namum peruvoom