munnorin deivamam 12
பாமாலை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம்
அநாதியானோர் அன்பராம் மா யெகோவா
சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும்
பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே
உன்னத பரனை தூய தூதர் சேனை
நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார்
நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும்
மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார்
மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே
பிதா சுதன் சுத்தாவிக்கே துதி என்றும்
முன்னோர்க்கும் நமக்கும் தெய்வம் ஆனோர்க்கென்றும்
வல்லமை மகத்துவமும் உண்டாகவும்
munnoorin theyvamam unnatha rajaram
anathiyanoor anparam ma yekoova
sarva sirushtiyum um per namam sarrum
paninthu poorruvoom enrum um namame
unnatha paranai thooya thoothar senai
neer thooyar thooyar thooyare enrisaippar
nerrum inrum enrum irukkum karththarum
ma yekoova nam pithavum thuthi erpar
meetpurra koottame ma nathar poorrume
pitha suthan suththavikke thuthi enrum
munnoorkkum namakkum theyvam aanoorkkenrum
vallamai makaththuvamum untakavum
முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம்
munnoorin theyvamam unnatha rajaram
அநாதியானோர் அன்பராம் மா யெகோவா
anathiyanoor anparam ma yekoova
சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும்
sarva sirushtiyum um per namam sarrum
பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே
paninthu poorruvoom enrum um namame
உன்னத பரனை தூய தூதர் சேனை
unnatha paranai thooya thoothar senai
நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார்
neer thooyar thooyar thooyare enrisaippar
நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும்
nerrum inrum enrum irukkum karththarum
மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார்
ma yekoova nam pithavum thuthi erpar
மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே
meetpurra koottame ma nathar poorrume
பிதா சுதன் சுத்தாவிக்கே துதி என்றும்
pitha suthan suththavikke thuthi enrum
முன்னோர்க்கும் நமக்கும் தெய்வம் ஆனோர்க்கென்றும்
munnoorkkum namakkum theyvam aanoorkkenrum
வல்லமை மகத்துவமும் உண்டாகவும்
vallamai makaththuvamum untakavum