mutiyathappa ennal – Mudiyathappa Ennaal Mudiyathappa
முடியாதப்பா என்னால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
முடியாதப்பா என்னால் – Mudiyathappa Ennaal Mudiyathappa
பல்லவி
முடியாதப்பா என்னால் முடியாதப்பா
உம்மை மறந்து வாழ என்னால் முடியாதப்பா
முடியாதப்பா என்னால் முடியாதப்பா
உம்மை மறந்து வாழ என்னால் முடியாதப்பா
உம்மை மறந்து வாழ என்னால் முடியாதப்பா
முடியாதப்பா…
சரணம்
பல நாட்கள் உம்மை நான் நோகடித்தேனே
சில நாட்கள் உம்மை விட்டு விலகிப்போனேனே -2
தனித்திருந்தேனே, திகைத்திருந்தேனே
களைத்துபோனேன், நான் உடைந்து போனேன்
என் மீதே அதிகமாய் வெறுப்புக்கொண்டேனைய்யா
யோனா போல உம்மை விட்டு ஒளித்தோடினேன் – 2
திரும்ப திரும்ப தேடி வந்து அனைத்துக்கொண்டீரே
சேற்றிலிருந்து தூக்கியெடுத்து சேர்த்துகொண்டீரே – 2
இயேசப்பா உங்க இரக்கம் பெரியது
என்னை வாழ வைக்க துடிக்கும் உங்க வாஞ்சை பெரியது – 2
முடியாதப்பா என்னால் முடியாதப்பா
உம்மை மறந்து வாழ என்னால் முடியாதப்பா
உம்மை மறந்து வாழ என்னால் முடியாதப்பா
காணாத ஆட்டைப்போல தொலைந்து போனேனே
திசை தெரியாமல் நான் அலைந்திருந்தேனே – 2
பசித்திருந்தேனே, உருக்குலைந்தேனே,
கலங்கி நின்றேன், என்னையே வெறுத்துவிட்டேன்
உலக இன்பம் தேவை என்று உம்மை மறந்தேனே
சிம்சோன் போல அழைப்பை விட்டு தடுமாறினேன் – 2
மீண்டும் மீண்டும் தேடி என்னை மீட்டுக்கொண்டீரே
உந்தன் பிள்ளையாக திரும்ப என்னை உருவாக்கினீர் – 2
இயேசப்பா உங்க உருக்கம் பெரியது
என்னை தோளினிலே சுமந்து காக்கும் கிருபை பெரியது – 2
முடியாதப்பா என்னால் முடியாதப்பா
உம்மை மறந்து வாழ என்னால் முடியாதப்பா
உம்மை மறந்து வாழ என்னால் முடியாதப்பா
சொந்த வீட்டாராலே நான் துரத்தப்பட்டேனே
பந்தங்களை விட்டு நான் தூரம் போனேனே – 2
விரட்டப்பட்டேனே, வெறுக்கப்பட்டேனே
மறக்கப்பட்டேன், சிறுமைப்படுத்தப்பட்டேன்
என் சகோதரரே எனக்கெதிராய் எழும்பி வந்தனரே
யெப்தா போல வீட்டை விட்டு ஓடி போனேனே – 2
அடிமை என்னை தேடி வந்து தெரிந்தெடுத்தீரே
அவமதிக்கப்பட்ட இடத்தில் தலையை உயர்த்தினீர் – 2
இயேசப்பா உங்க கிருபை பெரியது
என்னை ஆசிர்வதித்து அழகு பார்க்கும் மேன்மை பெரியது – 2
முடியாதப்பா என்னால் முடியாதப்பா
உம்மை மறந்து வாழ என்னால் முடியாதப்பா
முடியாதப்பா என்னால் முடியாதப்பா
உம்மை மறந்து வாழ என்னால் முடியாதப்பா
உம்மை மறந்து வாழ என்னால் முடியாதப்பா
முடியாதப்பா
mutiyathappa ennal – Mudiyathappa Ennaal Mudiyathappa
pallavi
mutiyathappa ennal mutiyathappa
ummai maranthu vazha ennal mutiyathappa
mutiyathappa ennal mutiyathappa
ummai maranthu vazha ennal mutiyathappa
ummai maranthu vazha ennal mutiyathappa
mutiyathappa…
saranam
pala natkal ummai nan nookatiththene
sila natkal ummai vittu vilakippoonene -2
thaniththirunthene, thikaiththirunthene
kalaiththupoonen, nan utainthu poonen
en meethe athikamay veruppukkontenaiyya
yoona poola ummai vittu oliththootinen – 2
thirumpa thirumpa theti vanthu anaiththukkonteere
serrilirunthu thookkiyetuththu serththukonteere – 2
iyesappa ungka irakkam periyathu
ennai vazha vaikka thutikkum ungka vanysai periyathu – 2
mutiyathappa ennal mutiyathappa
ummai maranthu vazha ennal mutiyathappa
ummai maranthu vazha ennal mutiyathappa
kanatha aattaippoola tholainthu poonene
thisai theriyamal nan alainthirunthene – 2
pasiththirunthene, urukkulainthene,
kalangki ninren, ennaiye veruththuvitten
ulaka inpam thevai enru ummai maranthene
simsoon poola azhaippai vittu thatumarinen – 2
meentum meentum theti ennai meettukkonteere
unthan pillaiyaka thirumpa ennai uruvakkineer – 2
iyesappa ungka urukkam periyathu
ennai thoolinile sumanthu kakkum kirupai periyathu – 2
mutiyathappa ennal mutiyathappa
ummai maranthu vazha ennal mutiyathappa
ummai maranthu vazha ennal mutiyathappa
sontha veettarale nan thuraththappattene
panthangkalai vittu nan thooram poonene – 2
virattappattene, verukkappattene
marakkappatten, sirumaippatuththappatten
en sakootharare enakkethiray ezhumpi vanthanare
yeptha poola veettai vittu ooti poonene – 2
atimai ennai theti vanthu therinthetuththeere
avamathikkappatta itaththil thalaiyai uyarththineer – 2
iyesappa ungka kirupai periyathu
ennai aasirvathiththu azhaku parkkum menmai periyathu – 2
mutiyathappa ennal mutiyathappa
ummai maranthu vazha ennal mutiyathappa
mutiyathappa ennal mutiyathappa
ummai maranthu vazha ennal mutiyathappa
ummai maranthu vazha ennal mutiyathappa
mutiyathappa