Muzhnkalai Mudakkukirean Lyrics
முழங்காலை முடக்குகிறேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
(பல்லவி)
முழங்காலை முடக்குகிறேன் பாருங்க ராஜா
என் கண்ணீரை கொட்டுகிறேன் பாருங்க ராஜா (2)
உங்க கிருபை ஒன்று போதும்
உங்க இரக்கம் ஒன்று போதும்
உங்க தயவு ஒன்று போதும்
உங்க அன்பு ஒன்று போதும்
சரணம்
என் தாழ்மையிலே நினைத்தீரே நன்றி ஐயா
என் வறுமையிலும் நினைத்தீரே நன்றி ஐயா
என் வியாதியிலும் காத்தீரே நன்றி ஐயா (2)
என் ஆபத்திலே காத்தீரே நன்றி ஐயா (2)
உங்க கிருபை ஒன்று போதும்
உங்க இரக்கம் ஒன்று போதும்
உங்க தயவு ஒன்று போதும்
உங்க அன்பு ஒன்று போதும்
சரணம்
தாவீதின் குமாரனாய் இருப்பவரும் நீர் தாவீதின் தேவனாய் இருந்தவரும் நீர்
எனக்காக பரிந்து பேசும் நல்லவரும் நீர் (2)
எனக்காக யுத்தம் செய்யும் வல்லவரும் நீர் (2)
உங்க கிருபை ஒன்று போதும்
உங்க இரக்கம் ஒன்று போதும்
உங்க தயவு ஒன்று போதும்
உங்க அன்பு ஒன்று போதும்
சரணம்
எக்காள தொனியோடு உம் வருகை இருக்குமே இடி முழக்க சத்தத்தோடு உம் வருகை இருக்குமே
ஆரவார தூதர் சேனை உம் வருகை இருக்குமே(2)
உம் வருகையிலே என்னையும் தகுதி படுத்துமே.(2)
உங்க கிருபை ஒன்று போதும்
உங்க இரக்கம் ஒன்று போதும்
உங்க தயவு ஒன்று போதும்
உங்க அன்பு ஒன்று போதும்
(pallavi)
muzhangkalai mutakkukiren parungka raja
en kanneerai kottukiren parungka raja (2)
ungka kirupai onru poothum
ungka irakkam onru poothum
ungka thayavu onru poothum
ungka anpu onru poothum
saranam
en thazhmaiyile ninaiththeere nanri aiya
en varumaiyilum ninaiththeere nanri aiya
en viyathiyilum kaththeere nanri aiya (2)
en aapaththile kaththeere nanri aiya (2)
ungka kirupai onru poothum
ungka irakkam onru poothum
ungka thayavu onru poothum
ungka anpu onru poothum
saranam
thaveethin kumaranay iruppavarum neer thaveethin thevanay irunthavarum neer
enakkaka parinthu pesum nallavarum neer (2)
enakkaka yuththam seyyum vallavarum neer (2)
ungka kirupai onru poothum
ungka irakkam onru poothum
ungka thayavu onru poothum
ungka anpu onru poothum
saranam
ekkala thoniyootu um varukai irukkume iti muzhakka saththaththootu um varukai irukkume
aaravara thoothar senai um varukai irukkume(2)
um varukaiyile ennaiyum thakuthi patuththume.(2)