muzhuvathumay oppu kotuththen

முழுவதுமாய் ஒப்பு கொடுத்தேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முழுவதுமாய் ஒப்பு கொடுத்தேன்
உம் சித்தம் நிறைவெற்றுங்க -2
குணமாக்குங்க என் மருத்துவர் நீங்க
என்னை உடைத்து உருவாக்குங்க-4
ஒவ்வொருநாளும் உம்மை தேடி தேடி
உம் பாதம் பணிந்தேன் ஐயா
சீற்படுதுங்க நிலைநிறுத்துங்க
என்னை உடைத்து உருவாக்குங்க-4
களிமண் என்னை நீர் கண்டேடுதிர்
புது ஜீவன் என்னுள் வைய்தீர்
பன்படுதுங்க பயன்படுதுங்க
என்னை உடைத்து உருவாக்குங்க-4