naalellam ummodu naan vaazha

நாளல்லாம் உம்மோடு நான் வாழ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நாளல்லாம் உம்மோடு
நான் வாழ வேண்டும்
நாதா உம் பாதத்தில்
நான் மகிழ வேண்டும் -2
வேண்டும் நீரே வேண்டும் (4)
பொன்னோ பொருளோ
என்னை மயக்காதே மண்ணோ
மாணிக்கமோ மனதை மயக்காதே-2
இதயமெல்லாம் இயேசு தானே
வாழ்க்கையெல்லாம் அவரோடு தான்-2
2 சுயமோ பெலனோ ஒன்றும் உதவாதே
பணமோ பதவியோ பாவம் தீர்க்காதே
தேவையெல்லாம் இயேசு தானே
அவர் இல்லையே வாழ்வில்லையே
3. உயிரும் உணவும் நீர்தானையா
எப்போதும் துதிப்பேன் உம்மை நானையா
மனம் ஏங்குதே உமைக் காணவே
இப்போதே நீர் வருவீர் ஐயா