Naan Kanda Yesu marathavar

நான் கண்ட இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் கண்ட இயேசு மாறாதவர்
என்னை கண்ட இயேசு மறவாதவர் – 2
மாறாதவர் மறவாதவர்
என்றென்றும் உறங்காதவர்
ஆ… என்னை விட்டு விலகாதவர்
யாரெனும் காட்டாத இயேசுவின் அன்பு
யாவர்க்கும் உறவான உன்னதர் அன்பு – 2
ஆதியில் பூத்த நேசத்தின்‌அன்பு – 2
எளியவன் என்னை உயர்த்திடும் அன்பு – 2
உம் சத்தம் கேட்டேன் பசி போனதே
உம் வார்த்தை எல்லாம் ருசியானதே – 2
உயிரோடு கலந்தீர் உணர்வோடும் கலந்தீர் – 2
மகிமையால் நிறைந்து ஆசீர்வதித்தீர் – 2