Naan Maara Vendum Lyrics
நான் மாற வேண்டும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் மாறவேண்டும்
என் மனம் மாறவேண்டும்
என் குணம் மாறவேண்டும்
தேசம் இயேசுவைக் காண -2
பெலவீனத்தோடே பின்செல்ல வேண்டாம்
பலவானாய் மாற்றிடும் என் தேவா – 2
நான் மாறவேண்டும்
இரண்டு நினைவுகள் எனக்குள்ளே
தேசமோ இன்னும் இருட்டினிலே -2
செல்வத்தின் மோகம் எனக்குள்ளே (2)
செல்லுதே தேசம் பாதாளமே (2)
நான் மாறவேண்டும்
கறை இல்லா வாழ்வு வாழ முடியவில்ல
கல்லையும் நம்ப இவர் அஞ்சுவதில்லை -2
என் கண்ணீர் எனக்கு பெரிதானது (2)
கண்ணில்லா இவர்களோ என்னாவது (2)
நான் மாறவேண்டும்
அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வு இல்ல
அனைத்திலும் தெய்வம் காண அடைவார் எல்லை-2
ஜெபிக்கவும் பல நேரம் மனமே இல்ல (2)
கனவிலும் காணுமோ தேசம் இயேசுவின் அன்பை (2)
nan maraventum
en manam maraventum
en kunam maraventum
thesam iyesuvaik kana -2
pelaveenaththoote pinsella ventam
palavanay marritum en theva – 2
nan maraventum
irantu ninaivukal enakkulle
thesamoo innum iruttinile -2
selvaththin mookam enakkulle (2)
selluthe thesam pathalame (2)
nan maraventum
karai illa vazhvu vazha mutiyavilla
kallaiyum nampa ivar anysuvathillai -2
en kanneer enakku perithanathu (2)
kannilla ivarkaloo ennavathu (2)
nan maraventum
arppanippu niraintha vazhvu illa
anaiththilum theyvam kana ataivar ellai-2
jepikkavum pala neram maname illa (2)
kanavilum kanumoo thesam iyesuvin anpai (2)
நான் மாறவேண்டும்
nan maraventum
என் மனம் மாறவேண்டும்
en manam maraventum
என் குணம் மாறவேண்டும்
en kunam maraventum
தேசம் இயேசுவைக் காண -2
thesam iyesuvaik kana -2
பெலவீனத்தோடே பின்செல்ல வேண்டாம்
pelaveenaththoote pinsella ventam
பலவானாய் மாற்றிடும் என் தேவா – 2
palavanay marritum en theva – 2
நான் மாறவேண்டும்
nan maraventum
இரண்டு நினைவுகள் எனக்குள்ளே
irantu ninaivukal enakkulle
தேசமோ இன்னும் இருட்டினிலே -2
thesamoo innum iruttinile -2
செல்வத்தின் மோகம் எனக்குள்ளே (2)
selvaththin mookam enakkulle (2)
செல்லுதே தேசம் பாதாளமே (2)
selluthe thesam pathalame (2)
நான் மாறவேண்டும்
nan maraventum
கறை இல்லா வாழ்வு வாழ முடியவில்ல
karai illa vazhvu vazha mutiyavilla
கல்லையும் நம்ப இவர் அஞ்சுவதில்லை -2
kallaiyum nampa ivar anysuvathillai -2
என் கண்ணீர் எனக்கு பெரிதானது (2)
en kanneer enakku perithanathu (2)
கண்ணில்லா இவர்களோ என்னாவது (2)
kannilla ivarkaloo ennavathu (2)
நான் மாறவேண்டும்
nan maraventum
அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வு இல்ல
arppanippu niraintha vazhvu illa
அனைத்திலும் தெய்வம் காண அடைவார் எல்லை-2
anaiththilum theyvam kana ataivar ellai-2
ஜெபிக்கவும் பல நேரம் மனமே இல்ல (2)
jepikkavum pala neram maname illa (2)
கனவிலும் காணுமோ தேசம் இயேசுவின் அன்பை (2)
kanavilum kanumoo thesam iyesuvin anpai (2)