naan nambuvaen naan
நான் நம்புவேன் நான் நம்புவேன் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. நான் நம்புவேன் நான் நம்புவேன் இயேசுவே
தேவன் நான் நம்புவேன் – 2
2. உம்மால் கூடும் எல்லாம் கூடும் இயேசுவே
உம்மால் எல்லாம் கூடும் – 2
3. பரிசுத்தரே பரிசுத்தரே நீரே
என் தேவன் மகத்துவரே – 2
1. nan nampuven nan nampuven iyesuve
thevan nan nampuven – 2
2. ummal kootum ellam kootum iyesuve
ummal ellam kootum – 2
3. parisuththare parisuththare neere
en thevan makaththuvare – 2
1. நான் நம்புவேன் நான் நம்புவேன் இயேசுவே
1. nan nampuven nan nampuven iyesuve
தேவன் நான் நம்புவேன் – 2
thevan nan nampuven – 2
2. உம்மால் கூடும் எல்லாம் கூடும் இயேசுவே
2. ummal kootum ellam kootum iyesuve
உம்மால் எல்லாம் கூடும் – 2
ummal ellam kootum – 2
3. பரிசுத்தரே பரிசுத்தரே நீரே
3. parisuththare parisuththare neere
என் தேவன் மகத்துவரே – 2
en thevan makaththuvare – 2