Naan Nitchayam Uyir peruvean song lyrics

நான் நிச்சயம் உயிர் பெறுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் நிச்சயம் உயிர் பெறுவேன் – என் தேவனால்
யார் என்ன செய்தாலும் அஞ்சிடேன்
கோரஸ்
கிருப கிருப கிருப
அவர் கிருப போதும் எனக்கு
கிருப கிருப கிருப அவர்
கிருப போதும் எனக்கு
சரணம் 1
ஊராரும் உற்றாரும்
வெறுத்தாலும்
சொந்தகள் பந்தகள்
விலகினாலும் -2
அவர் தாங்கி
பிடிப்பேனே
ஆனந்த மகிழ்விலே வாழ்வேனே… ( கோரஸ் )
சரணம் – 2
தூரோத்தின் சூழ்ச்சிகள்
சூழ்ந்தாலும்
பிசாசு தொல்லைகள்..
நெங்கினாலும்
கரம் கூப்பி அழுவேன்
என் இயேசுவிடம்
மகிமை மேகமாக சுமந்து கொள்வார் – என்னை ( – கோரஸ் )
சரணம் – 3
பொய்யான வாக்குறுதி
செய்யாதே
மெய்யான தேவன்
இருக்கையிலே
அவர் உன்னை என்றும்
காண்கின்றார்
ஆவின் வல்லமையில் காக்கின்றார் .. ( கோரஸ்
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya