naan paatum pothu un udhatu
நான் பாடும் போது உன் உதடுகளும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் பாடும் போது உன் உதடுகளும்
நீர் மீட்டுக்கொண்ட எனது ஆத்துமாவும்
சந்தோஷத்தில் தமிழும் கெம்பீரித்து மகிழும்
கர்த்தருக்குள் என்றும் களிகூர்ந்திடும்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
தேவனே நீர் எங்கள் தேவன்
செய்த நன்மைகளை நினைத்திடுவேன்
அதிசயங்கள் செய்திட்ட உம்மை
அனுதினமும் நான் துதித்திடுவேன்
காரிருளில் நானும் கலங்கி
கண்ணீர் சிந்தின வேளையிலே
கரங்களை நீட்டி அன்பாய் என்னை
காத்த தேவனை போற்றிடுவேன்
சாவின் பள்ளத்தாக்கில் நானும்
சோர்ந்து நடந்தே வரும்போது
தீங்கு என்னைத் தாக்கிடாமல்
தேடி வந்து உதவி செய்தீர்
nan patum poothu un uthatukalum
neer meettukkonta enathu aaththumavum
santhooshaththil thamizhum kempeeriththu makizhum
karththarukkul enrum kalikoornthitum
allelooya allelooya
allelooya allelooya
thevane neer engkal thevan
seytha nanmaikalai ninaiththituven
athisayangkal seythitta ummai
anuthinamum nan thuthiththituven
karirulil nanum kalangki
kanneer sinthina velaiyile
karangkalai neetti anpay ennai
kaththa thevanai poorrituven
savin pallaththakkil nanum
soornthu natanthe varumpoothu
theengku ennaith thakkitamal
theti vanthu uthavi seytheer
நான் பாடும் போது உன் உதடுகளும்
nan patum poothu un uthatukalum
நீர் மீட்டுக்கொண்ட எனது ஆத்துமாவும்
neer meettukkonta enathu aaththumavum
சந்தோஷத்தில் தமிழும் கெம்பீரித்து மகிழும்
santhooshaththil thamizhum kempeeriththu makizhum
கர்த்தருக்குள் என்றும் களிகூர்ந்திடும்
karththarukkul enrum kalikoornthitum
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
தேவனே நீர் எங்கள் தேவன்
thevane neer engkal thevan
செய்த நன்மைகளை நினைத்திடுவேன்
seytha nanmaikalai ninaiththituven
அதிசயங்கள் செய்திட்ட உம்மை
athisayangkal seythitta ummai
அனுதினமும் நான் துதித்திடுவேன்
anuthinamum nan thuthiththituven
காரிருளில் நானும் கலங்கி
karirulil nanum kalangki
கண்ணீர் சிந்தின வேளையிலே
kanneer sinthina velaiyile
கரங்களை நீட்டி அன்பாய் என்னை
karangkalai neetti anpay ennai
காத்த தேவனை போற்றிடுவேன்
kaththa thevanai poorrituven
சாவின் பள்ளத்தாக்கில் நானும்
savin pallaththakkil nanum
சோர்ந்து நடந்தே வரும்போது
soornthu natanthe varumpoothu
தீங்கு என்னைத் தாக்கிடாமல்
theengku ennaith thakkitamal
தேடி வந்து உதவி செய்தீர்
theti vanthu uthavi seytheer