Naan Thadumaarum Lyrics
நான் தடுமாறும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் தடுமாறும் இடங்கள் எல்லாம்
உம் ஆவியால் என்னை நிரப்பும்
ஆவியானவரே- உம்
ஆவியால் என்னை நிரப்பும்
உலர்ந்த எலும்பானேன்
ஆவியானவரே
உயிர்ப்பியும் என்னையுமே
ஆவியானவரே
பின்நோக்கி நான் சென்றேன்
கரத்தால் அனைத்துக்கொண்டீர்- ஆவியானவரே
செங்கடல் முன் நிற்கிறேன்
ஆவியானவரே
வழியை உருவாக்குமே
ஆவியானவரே
எரிகோ போல் பல தடைகள்
மேற்கொள்ள உதவிடுமே- ஆவியானவரே
nan thatumarum itangkal ellam
um aaviyal ennai nirappum
aaviyanavare- um
aaviyal ennai nirappum
ularntha elumpanen
aaviyanavare
uyirppiyum ennaiyume
aaviyanavare
pinnookki nan senren
karaththal anaiththukkonteer- aaviyanavare
sengkatal mun nirkiren
aaviyanavare
vazhiyai uruvakkume
aaviyanavare
erikoo pool pala thataikal
merkolla uthavitume- aaviyanavare
நான் தடுமாறும் இடங்கள் எல்லாம்
nan thatumarum itangkal ellam
உம் ஆவியால் என்னை நிரப்பும்
um aaviyal ennai nirappum
ஆவியானவரே- உம்
aaviyanavare- um
ஆவியால் என்னை நிரப்பும்
aaviyal ennai nirappum
உலர்ந்த எலும்பானேன்
ularntha elumpanen
ஆவியானவரே
aaviyanavare
உயிர்ப்பியும் என்னையுமே
uyirppiyum ennaiyume
ஆவியானவரே
aaviyanavare
பின்நோக்கி நான் சென்றேன்
pinnookki nan senren
கரத்தால் அனைத்துக்கொண்டீர்- ஆவியானவரே
karaththal anaiththukkonteer- aaviyanavare
செங்கடல் முன் நிற்கிறேன்
sengkatal mun nirkiren
ஆவியானவரே
aaviyanavare
வழியை உருவாக்குமே
vazhiyai uruvakkume
ஆவியானவரே
aaviyanavare
எரிகோ போல் பல தடைகள்
erikoo pool pala thataikal
மேற்கொள்ள உதவிடுமே- ஆவியானவரே
merkolla uthavitume- aaviyanavare