naan thaniyaai
நான் தனியாய் நின்றிருந்த போது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் தனியாய் நின்றிருந்த போது
என் துணையாய் வந்தவரே- அன்பே
ஆண்டவரே என்னை நேசிக்கும் ஒருவரே
நான் தனியாய் நின்றிருந்த போது என்
துணையாய் வந்தவரே
1. ஒடுக்கப்படுகின்ற போது
என் கர்த்தர் கரத்தால் அணைத்தீர்-2
நான் வருத்தப்படுகிற போது
என் வலதுபக்கத்தில் இருந்தீர் -2
2. உலக கவலைகள் நெருக்க
என் உடலில் சோர்வுகள் பெருக
நான் மரண படுக்கையில் கிடந்தேன்
புது ஜீவன் தந்தவர் நீரே
3. மனிதர்கள் என்னை மறந்தாலும்
நீரோ என்னை நேசித்தீர்
இந்த உடலில் உயிருள்ள வரையும்
உம் நாமம் பாடி மகிழுவேன்
nan thaniyay ninriruntha poothu
en thunaiyay vanthavare- anpe
aantavare ennai nesikkum oruvare
nan thaniyay ninriruntha poothu en
thunaiyay vanthavare
1. otukkappatukinra poothu
en karththar karaththal anaiththeer-2
nan varuththappatukira poothu
en valathupakkaththil iruntheer -2
2. ulaka kavalaikal nerukka
en utalil soorvukal peruka
nan marana patukkaiyil kitanthen
puthu jeevan thanthavar neere
3. manitharkal ennai maranthalum
neeroo ennai nesiththeer
intha utalil uyirulla varaiyum
um namam pati makizhuven
நான் தனியாய் நின்றிருந்த போது
nan thaniyay ninriruntha poothu
என் துணையாய் வந்தவரே- அன்பே
en thunaiyay vanthavare- anpe
ஆண்டவரே என்னை நேசிக்கும் ஒருவரே
aantavare ennai nesikkum oruvare
நான் தனியாய் நின்றிருந்த போது என்
nan thaniyay ninriruntha poothu en
துணையாய் வந்தவரே
thunaiyay vanthavare
1. ஒடுக்கப்படுகின்ற போது
1. otukkappatukinra poothu
என் கர்த்தர் கரத்தால் அணைத்தீர்-2
en karththar karaththal anaiththeer-2
நான் வருத்தப்படுகிற போது
nan varuththappatukira poothu
என் வலதுபக்கத்தில் இருந்தீர் -2
en valathupakkaththil iruntheer -2
2. உலக கவலைகள் நெருக்க
2. ulaka kavalaikal nerukka
என் உடலில் சோர்வுகள் பெருக
en utalil soorvukal peruka
நான் மரண படுக்கையில் கிடந்தேன்
nan marana patukkaiyil kitanthen
புது ஜீவன் தந்தவர் நீரே
puthu jeevan thanthavar neere
3. மனிதர்கள் என்னை மறந்தாலும்
3. manitharkal ennai maranthalum
நீரோ என்னை நேசித்தீர்
neeroo ennai nesiththeer
இந்த உடலில் உயிருள்ள வரையும்
intha utalil uyirulla varaiyum
உம் நாமம் பாடி மகிழுவேன்
um namam pati makizhuven