naan ummai thuthipaen thudhithu
நான் உம்மை துமிப்பேன் துதித்துடுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் உம்மை துதிப்பேன் துதித்துடுவேன்
உந்தன் நாமத்தை புகழ்ந்து போற்றுவேன்
நீர் பரிசுத்தர் துதிக்குப் பாத்திரர்
எங்கள் துதியில் பிரியம் உள்ளவர்
1 உலக தேவைக்காக அல்ல
சரீர சுகத்திற்காக அல்ல -2
பணம் பொருளுக்காக அல்ல
பெரிய தேவன் என்பதாலே -2
2 பேர் புகழுக்காக அல்ல
பட்டம் படிப்புக்காக அல்ல
வசதி வாழ்க்கைக்காக அல்ல
பரிசுத்த தேவன் என்பதாலே
எந்நாளும் துதிப்பேன்
எப்போதும் துதிப்பேன்
எந்நிலையிலும் நான்
துதித்துக் கொண்டிருப்பேன்
nan ummai thuthippen thuthiththutuven
unthan namaththai pukazhnthu poorruven
neer parisuththar thuthikkup paththirar
engkal thuthiyil piriyam ullavar
1 ulaka thevaikkaka alla
sareera sukaththirkaka alla -2
panam porulukkaka alla
periya thevan enpathale -2
2 per pukazhukkaka alla
pattam patippukkaka alla
vasathi vazhkkaikkaka alla
parisuththa thevan enpathale
ennalum thuthippen
eppoothum thuthippen
ennilaiyilum nan
thuthiththuk kontiruppen
நான் உம்மை துதிப்பேன் துதித்துடுவேன்
nan ummai thuthippen thuthiththutuven
உந்தன் நாமத்தை புகழ்ந்து போற்றுவேன்
unthan namaththai pukazhnthu poorruven
நீர் பரிசுத்தர் துதிக்குப் பாத்திரர்
neer parisuththar thuthikkup paththirar
எங்கள் துதியில் பிரியம் உள்ளவர்
engkal thuthiyil piriyam ullavar
1 உலக தேவைக்காக அல்ல
1 ulaka thevaikkaka alla
சரீர சுகத்திற்காக அல்ல -2
sareera sukaththirkaka alla -2
பணம் பொருளுக்காக அல்ல
panam porulukkaka alla
பெரிய தேவன் என்பதாலே -2
periya thevan enpathale -2
2 பேர் புகழுக்காக அல்ல
2 per pukazhukkaka alla
பட்டம் படிப்புக்காக அல்ல
pattam patippukkaka alla
வசதி வாழ்க்கைக்காக அல்ல
vasathi vazhkkaikkaka alla
பரிசுத்த தேவன் என்பதாலே
parisuththa thevan enpathale
எந்நாளும் துதிப்பேன்
ennalum thuthippen
எப்போதும் துதிப்பேன்
eppoothum thuthippen
எந்நிலையிலும் நான்
ennilaiyilum nan
துதித்துக் கொண்டிருப்பேன்
thuthiththuk kontiruppen