Naan Unakku Mun Lyrics
நான் உனக்கு முன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் உனக்கு முன் போய் கோணலை
நேராக்குவேன் வெண்கல கதவை
உடைத்து இரும்புத்தாளை முறிப்பேன்
அந்தகார பொக்கிஷங்களையும்
ஒளிப்பிடத்தின் புதையல்
உனக்குக் கொடுப்பேன்
அதனால் நானே தேவன்னென்று
அறிந்து கொள்வாயே
இஸ்ரவேலின் தேவன் – நானே (2)
உன்னைப் பேர் சொல்லி அழைத்தவர்
1.நான் தரும் பலத்தினால் ஒரு சேனைக்குள் பாய்வாய்
நான் தரும் பலத்தினால் ஒரு மதிலைத் தாண்டுவாய் – உன்னை பெலப்படுத்தும் கிறிஸ்து என்னாலே
எல்லாவற்றையும் செய்ய உனக்கு பெலனுண்டு
2. விஷத்தைத் தந்தாலும் ஒன்றும் செய்யாது
சர்ப்பத்தை மிதித்தாலும் ஒன்றும் அணுகாது
தேவபெலத்தினால் தேள்களையும் மிதிப்பாய்
சத்துரு கோட்டையை தகர்த்து எறிந்திடுவாய்
3. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்தே செல்லுவாய்
தேவ வார்த்தையை கொண்டு சாத்தானை விரட்டி அடிப்பாய்
திறந்த வாசலை உனக்கு முன்பாய் வைத்தேனே
பறந்து சென்று எனக்காக ஊழியம் செய்வாயே
nan unakku mun pooy koonalai
nerakkuven venkala kathavai
utaiththu irumpuththalai murippen
anthakara pokkishangkalaiyum
olippitaththin puthaiyal
unakkuk kotuppen
athanal nane thevannenru
arinthu kolvaye
isravelin thevan – nane (2)
unnaip per solli azhaiththavar
1.nan tharum palaththinal oru senaikkul payvay
nan tharum palaththinal oru mathilaith thantuvay – unnai pelappatuththum kiristhu ennale
ellavarraiyum seyya unakku pelanuntu
2. vishaththaith thanthalum onrum seyyathu
sarppaththai mithiththalum onrum anukathu
thevapelaththinal thelkalaiyum mithippay
saththuru koottaiyai thakarththu erinthituvay
3. singkaththin melum pampin melum natanthe selluvay
theva varththaiyai kontu saththanai viratti atippay
thirantha vasalai unakku munpay vaiththene
paranthu senru enakkaka oozhiyam seyvaye