Naanga Yesuvukku Ottu Poduvom

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நாங்க இயேசுவுக்கு ஓட்டு போடுவோம்
அவர் ஆட்சியிலே ஆட்டம் ஆடுவோம் (2)
ஆடுவோம் பாடுவோம்
கூடுவோம் கொண்டாடுவோம்