Naano Undhan Pillai

இனி எதை குறித்த பயமும் இல்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இனி எதை குறித்த பயமும் இல்லை – Ini Ethai Kuritha Bayamum Illai
இனி எதை குறித்த பயமும் இல்லை
நானோ உந்தன் பிள்ளை-2
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
பேர் சொல்லி என்னை அழைத்தீர்
மறுபிறவி எனக்கு தந்தீர்
இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர்-2-இனி