nadathi vantheere nantri solgiren
நடத்தி வந்தீரே நன்றி சொல்கிறேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நடத்தி வந்தீரே நன்றி சொல்கிறேன்
தூக்கிக் கொண்டீரே என் துணையாளரே
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா’
நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கையா
1. பாதம் அமரும் நேரம் பெலன் பெருகுதே...
கால்கள் சறுக்கும் போதும் உம் கிருபை தாங்குதே-2
ஆற்றித் தேற்றி வழி நடத்தும் அன்பரோ (2)
தாங்கி தாங்கி வழி நடத்தும் தகப்பனோ-2
2. இரவு தூங்கும் போதும் உம் நினைவு தானையா பகலில் நடக்கும் போதும் உம் துதிகள் தானையா
நீரின்றி வேறொன்று எனக்கு ஏதையா
நினைத்து நினைத்து பார்த்தாலும் நீர்தானையா
3. பாவம் மன்னித்தீர் பயம் நீக்கினீர்
சோகம் போக்கினீர் என்னை சொந்தமாக்கினீர்
என்ன செய்ய வேண்டுமென்று சொல்லித் தருகிறீர்எதிரிகளை மேற்கொள்ள பெலன் தருகிறீர்
nataththi vantheere nanri solkiren
thookkik konteere en thunaiyalare
nanri nanri nanri nanri iyesaiya’
nanri nanri nanri nanri umakkaiya
1. patham amarum neram pelan perukuthe...
kalkal sarukkum poothum um kirupai thangkuthe-2
aarrith therri vazhi nataththum anparoo (2)
thangki thangki vazhi nataththum thakappanoo-2
2. iravu thoongkum poothum um ninaivu thanaiya pakalil natakkum poothum um thuthikal thanaiya
neerinri veronru enakku ethaiya
ninaiththu ninaiththu parththalum neerthanaiya
3. pavam manniththeer payam neekkineer
sookam pookkineer ennai sonthamakkineer
enna seyya ventumenru sollith tharukireerethirikalai merkolla pelan tharukireer