Nadathineer Song Lyrics
நடத்தினீர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கருவில் இருந்த நாள் முதலாய்
காத்து வந்தீரே
நினைவில் வைத்து உந்தன்
தோளில் சுமந்தீரே
நன்மையையும் கிருபையையும்
தொடர செய்தீரே
நன்றியுள்ள உள்ளத்தோடு
பாட செய்தீரே
நடத்தினீர்
நடத்துகின்றீர்
இனிமேலும் நடத்துவீர்
1.பாதம் கல்லில் மோதாமலே
பாதுகாத்தீரே நன்றி
காரிருளில் பேரொளியாய்
சூழ்ந்துகொண்டீரே நன்றி – 2
ஆழியின் ஆழத்தில் ஆதரவானீர்
ஆபத்து நேரத்தில் அடைக்கலமானீர் ( நடத்தினீர் )
2.வாதை என்னை அணுகாமலே
காத்துகொண்டீரே நன்றி
வருத்தங்களால் மூழ்காமலே
தூக்கி சுமந்தீரே நன்றி – 2
சோர்ந்திடும் நேரத்தில் எந்தன் பெலனானீர்
சோதனை வேளையில் என்னை காக்கும் அரணானீர் ( நடத்தினீர் )
karuvil iruntha nal muthalay
kaththu vantheere
ninaivil vaiththu unthan
thoolil sumantheere
nanmaiyaiyum kirupaiyaiyum
thotara seytheere
nanriyulla ullaththootu
pata seytheere
nataththineer
nataththukinreer
inimelum nataththuveer
1.patham kallil moothamale
pathukaththeere nanri
karirulil peroliyay
soozhnthukonteere nanri – 2
aazhiyin aazhaththil aatharavaneer
aapaththu neraththil ataikkalamaneer ( nataththineer )
2.vathai ennai anukamale
kaththukonteere nanri
varuththangkalal moozhkamale
thookki sumantheere nanri – 2
soornthitum neraththil enthan pelananeer
soothanai velaiyil ennai kakkum arananeer ( nataththineer )
கருவில் இருந்த நாள் முதலாய்
karuvil iruntha nal muthalay
காத்து வந்தீரே
kaththu vantheere
நினைவில் வைத்து உந்தன்
ninaivil vaiththu unthan
தோளில் சுமந்தீரே
thoolil sumantheere
நன்மையையும் கிருபையையும்
nanmaiyaiyum kirupaiyaiyum
தொடர செய்தீரே
thotara seytheere
நன்றியுள்ள உள்ளத்தோடு
nanriyulla ullaththootu
பாட செய்தீரே
pata seytheere
நடத்தினீர்
nataththineer
நடத்துகின்றீர்
nataththukinreer
இனிமேலும் நடத்துவீர்
inimelum nataththuveer
1.பாதம் கல்லில் மோதாமலே
1.patham kallil moothamale
பாதுகாத்தீரே நன்றி
pathukaththeere nanri
காரிருளில் பேரொளியாய்
karirulil peroliyay
சூழ்ந்துகொண்டீரே நன்றி – 2
soozhnthukonteere nanri – 2
ஆழியின் ஆழத்தில் ஆதரவானீர்
aazhiyin aazhaththil aatharavaneer
ஆபத்து நேரத்தில் அடைக்கலமானீர் ( நடத்தினீர் )
aapaththu neraththil ataikkalamaneer ( nataththineer )
2.வாதை என்னை அணுகாமலே
2.vathai ennai anukamale
காத்துகொண்டீரே நன்றி
kaththukonteere nanri
வருத்தங்களால் மூழ்காமலே
varuththangkalal moozhkamale
தூக்கி சுமந்தீரே நன்றி – 2
thookki sumantheere nanri – 2
சோர்ந்திடும் நேரத்தில் எந்தன் பெலனானீர்
soornthitum neraththil enthan pelananeer
சோதனை வேளையில் என்னை காக்கும் அரணானீர் ( நடத்தினீர் )
soothanai velaiyil ennai kakkum arananeer ( nataththineer )