naetrum inrum endrum maaralyrics
நேற்றும் இன்றும் என்றும் மாற
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நேற்றும் இன்றும் என்றும் மாற
சர்வ வல்ல தேவன் நீரே
உம்மை என்றும் போற்றி பாடுவேன்
பூமியாள மேகம் மீது
வரப்போகும் இராஜா நீரே
உம்மை என்றும் துதித்து பாடுவேன்
எம்மை அழைத்து செல்ல
நீர் விரைந்து வருகிறீர்
அந்த நாளைக்காண மனம்
ஆவல் கொள்ளுதே
எம்மை அணைத்துக்கொள்ள
தம் கைகள் நீட்டுவார்
தம் மார்போடு அணைத்து சேர்த்துக்கொள்ளுவார்
நேசமானவர்
பாசமானவர்
ஜீவனுள்ளவர்
ஜீவன் தந்தவர்
எல்ஷடாய் தேவன்
அவர் சர்வ வல்லவர்
சாவை வென்ற தேவனே
சாவமையுள்ளவர்
அகிலம் போற்றும் தேவன்
அவர் அழகானவர்
அழகான தேவன்
என் மணவாளனே
நித்தியமானவர்
நீதியுள்ளவர்
பரிசுத்தமானவர்
பரலோகதேவனே
nerrum inrum enrum mara
sarva valla thevan neere
ummai enrum poorri patuven
poomiyala mekam meethu
varappookum iraja neere
ummai enrum thuthiththu patuven
emmai azhaiththu sella
neer virainthu varukireer
antha nalaikkana manam
aaval kolluthe
emmai anaiththukkolla
tham kaikal neettuvar
tham marpootu anaiththu serththukkolluvar
nesamanavar
pasamanavar
jeevanullavar
jeevan thanthavar
elshatay thevan
avar sarva vallavar
savai venra thevane
savamaiyullavar
akilam poorrum thevan
avar azhakanavar
azhakana thevan
en manavalane
niththiyamanavar
neethiyullavar
parisuththamanavar
paralookathevane
நேற்றும் இன்றும் என்றும் மாற
nerrum inrum enrum mara
சர்வ வல்ல தேவன் நீரே
sarva valla thevan neere
உம்மை என்றும் போற்றி பாடுவேன்
ummai enrum poorri patuven
பூமியாள மேகம் மீது
poomiyala mekam meethu
வரப்போகும் இராஜா நீரே
varappookum iraja neere
உம்மை என்றும் துதித்து பாடுவேன்
ummai enrum thuthiththu patuven
எம்மை அழைத்து செல்ல
emmai azhaiththu sella
நீர் விரைந்து வருகிறீர்
neer virainthu varukireer
அந்த நாளைக்காண மனம்
antha nalaikkana manam
ஆவல் கொள்ளுதே
aaval kolluthe
எம்மை அணைத்துக்கொள்ள
emmai anaiththukkolla
தம் கைகள் நீட்டுவார்
tham kaikal neettuvar
தம் மார்போடு அணைத்து சேர்த்துக்கொள்ளுவார்
tham marpootu anaiththu serththukkolluvar
நேசமானவர்
nesamanavar
பாசமானவர்
pasamanavar
ஜீவனுள்ளவர்
jeevanullavar
ஜீவன் தந்தவர்
jeevan thanthavar
எல்ஷடாய் தேவன்
elshatay thevan
அவர் சர்வ வல்லவர்
avar sarva vallavar
சாவை வென்ற தேவனே
savai venra thevane
சாவமையுள்ளவர்
savamaiyullavar
அகிலம் போற்றும் தேவன்
akilam poorrum thevan
அவர் அழகானவர்
avar azhakanavar
அழகான தேவன்
azhakana thevan
என் மணவாளனே
en manavalane
நித்தியமானவர்
niththiyamanavar
நீதியுள்ளவர்
neethiyullavar
பரிசுத்தமானவர்
parisuththamanavar
பரலோகதேவனே
paralookathevane