nal meipparae nal meipparae
நல் மேய்ப்பரே நல் மேய்ப்பரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நல் மேய்ப்பரே நல் மேய்ப்பரே
நீர் மட்டும் எந்தன் மேய்ப்பர்
நீர் மட்டும் எந்தன் மீட்பர்
ஆடுகட்காய் ஜீவன் தந்திட்ட
நீர் மட்டும் நல்ல மேய்ப்பர்
1. காணாமல் போன என்னை
தேடி வந்தீரே என்னருகில்
நித்திய ஜீவனை தந்தீரே எனக்காய்
நீர் மட்டும் எந்தன் மேய்ப்பர் (2)
2. ஆடுகளைத் தேடி நீர்
ஒரு நாளும் கைவிடாமல்
முடிவுபரியந்தம் நடத்திடும் தேவா
நீர் மட்டும் எந்தன் மேய்ப்பர் (மீட்பர்)
nal meyppare nal meyppare
neer mattum enthan meyppar
neer mattum enthan meetpar
aatukatkay jeevan thanthitta
neer mattum nalla meyppar
1. kanamal poona ennai
theti vantheere ennarukil
niththiya jeevanai thantheere enakkay
neer mattum enthan meyppar (2)
2. aatukalaith theti neer
oru nalum kaivitamal
mutivupariyantham nataththitum theva
neer mattum enthan meyppar (meetpar)
நல் மேய்ப்பரே நல் மேய்ப்பரே
nal meyppare nal meyppare
நீர் மட்டும் எந்தன் மேய்ப்பர்
neer mattum enthan meyppar
நீர் மட்டும் எந்தன் மீட்பர்
neer mattum enthan meetpar
ஆடுகட்காய் ஜீவன் தந்திட்ட
aatukatkay jeevan thanthitta
நீர் மட்டும் நல்ல மேய்ப்பர்
neer mattum nalla meyppar
1. காணாமல் போன என்னை
1. kanamal poona ennai
தேடி வந்தீரே என்னருகில்
theti vantheere ennarukil
நித்திய ஜீவனை தந்தீரே எனக்காய்
niththiya jeevanai thantheere enakkay
நீர் மட்டும் எந்தன் மேய்ப்பர் (2)
neer mattum enthan meyppar (2)
2. ஆடுகளைத் தேடி நீர்
2. aatukalaith theti neer
ஒரு நாளும் கைவிடாமல்
oru nalum kaivitamal
முடிவுபரியந்தம் நடத்திடும் தேவா
mutivupariyantham nataththitum theva
நீர் மட்டும் எந்தன் மேய்ப்பர் (மீட்பர்)
neer mattum enthan meyppar (meetpar)