Nalla Deivam Yaesuve Lyrics
நல்ல தெய்வம் இயேசுவே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தர் நடத்தி வந்ததை என்னால் மறக்க முடியுமா
அவர் செய்த நன்மைகள் ஏராளமே,
அவர் செய்த நன்மைகள் தாராளமே..
நன்றி நன்றி இயேசுவே நல்ல தெய்வம் இயேசுவே.
நன்றியால் எந்தன் உள்ளம் நிரம்பிடுதே
என் நாவாலே உம்மை என்றும் புகழ்ந்திடுவேன்
1)பல பாடு நான் பட்டேன்
பட்ட பாடு நன்மைக்கே.
நீர் ஒருபோதும் என்னை என்றும் கைவிடல.
நீர் ஒருபோதும் என்னை விட்டு விலகவில்ல.
(நன்றி நன்றி இயேசுவே நல்ல தெய்வம் இயேசுவே).
2)என்னில் வாழும் இயேசுவே
எனக்காய் யாவும் செய்பவரே.
நீர் இல்லாத எந்தன் வாழ்வு ஒன்றுக்கும் உதவாது
நீர் இல்லாத எந்தன் வாழ்வு வெறுமையானது..
(நன்றி நன்றி இயேசுவே நல்ல தெய்வம் இயேசுவே)
karththar nataththi vanthathai ennal marakka mutiyuma
avar seytha nanmaikal eralame,
avar seytha nanmaikal tharalame..
nanri nanri iyesuve nalla theyvam iyesuve.
nanriyal enthan ullam nirampituthe
en navale ummai enrum pukazhnthituven
1)pala patu nan patten
patta patu nanmaikke.
neer orupoothum ennai enrum kaivitala.
neer orupoothum ennai vittu vilakavilla.
(nanri nanri iyesuve nalla theyvam iyesuve).
2)ennil vazhum iyesuve
enakkay yavum seypavare.
neer illatha enthan vazhvu onrukkum uthavathu
neer illatha enthan vazhvu verumaiyanathu..
(nanri nanri iyesuve nalla theyvam iyesuve)