nalla kettukkoo na onnu – Nalla Keattuko Naa onnu

நல்லா கேட்டுக்கோ நா ஒன்னு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

நல்லா கேட்டுக்கோ நா ஒன்னு – Nalla Keattuko Naa onnu
பாடல் -3 (வேண்டுதல் பாடல்)
நல்லா கேட்டுக்கோ நா ஒன்னு சொல்லுறேன்
அன்னாள் அக்காக்கு குழந்தை இல்லயாம்
ஊரே கேட்டாங்க கஷ்டப்படுத்துனாங்க
அன்னாள் அக்காவோ ஜெபத்த விடலயாம்
சர்ச்சுக்கு போனாங்க முழங்கால் போட்டாங்க
குழந்தைய கொடுக்குறேன்னு பிராமிஸ் பண்ணாங்க
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…..
ஜெபத்துக்கு இயேசுவும் பதில் சொன்னாரு
அட சாமுவேல கொடுத்து தான் மகிழ வச்சாரு
நீயும் தினமும் பிரேயர் பண்ணனும்
உன்ன பிரேயர் லீடரா இயேசு பாக்கனும்
அட அட நானும் பாக்கனும்
என்ன நீயும் பாக்கனும் இந்த ஊரே பாக்கனும்