Nalla seithi thonitha Naal Christmas song lyrics

நல்ல செய்தி தொனித்த நாள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

நல்ல செய்தி தொனித்த நாள்
மண்ணில் வெளிச்சம் உதித்த நாள்
தூதர் வாழ்த்து பாடிய நாள்
நம் மீட்பர் பிறந்தநாள்
முன்னணை முகவரி தெரிந்தெடுத்தார்
எளிய வாழ்வினை உணர்த்திடவே
எளியோர் எளிதாய் நெருங்கிடவே
ஏழ்மை கோலம் அவர் எடுத்தார்
அன்பும் அறமும் பெருகிடவே
அன்பின் உருவாய் அவர் பிறந்தார்
அவர் போல் நாமும் வாழ்ந்திடவே
அற்புத பாலகன் அவதரித்தார்