Nallavar oruvar Lyrics

நல்லவர் ஒருவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் அன்பொன்றே போதுமே உன் கிருபை என்றும்
வேண்டுமே என் இயேசுவே
என் இயேசுவே நீர் வாருமே
உம் அன்பொன்றே போதுமே
நல்லவர் ஒருவர் நீரே நீர் மாத்திரமே ஓ
உயிரோடு எழுந்தீர் எனக்கே எனக்காகவே
உம்மை போல யாரும் இல்லை எந்தன் வாழ்விலே
உம்மை தவிர எதுவும் இல்லை எந்தன் உலகிலே
நீரே எந்நாளும் வழிநடத்தும் அன்பு நேசரே
நீரே எந்நாளும் காத்தி தேடும் எந்தன் தகப்பனே
காலைதோறும் என்னை சூழ்ந்தது உந்தன் கிருபையே
உமக்காக வாழ்ந்திடுவதே எந்தன் மேன்மையே
உந்தன் அன்பொன்றே போதுமே எந்தன் வாழ்விலே
உந்தன் தோள் மீது சுமப்பீரே என்னை என்றுமே