nallavarae vallavarae nanmaigal
நல்லவரே வல்லவரே நன்மைகள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்தீரே நன்றி ஐயா
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவேன்
உயிர் உள்ளவரை உம்மை போற்றிடுவேன்
1. பாவத்திலே நான் மரித்துப்போய் இருந்தேன்
மனதும் மாம்சமும் இச்சித்ததை செய்தேன்
தேவனே உம் கிருபையாலே
இரட்சித்தீரே நன்றி ஐயா
2. பேதை என்னை ஞானியாய் மாற்றினீர்
பெலவீனன் என்னை
பெலவானாய் மாற்றினீர்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்காரச் செய்தீரே நன்றி ஐயா
3. தாயைப் போல் தேற்றினீர்
தந்தை போல் தாங்கினீர்
உமக்கே ஸ்தோத்திரம்
தாழ்வில் இருந்த என்னையும்
நீர் தயவாய் நினைத்தீர் நன்றி ஐயா
nallavare vallavare
nanmaikal seytheere nanri aiya
vazhnal muzhuvathum vazhththituven
uyir ullavarai ummai poorrituven
1. pavaththile nan mariththuppooy irunthen
manathum mamsamum issiththathai seythen
thevane um kirupaiyale
iratsiththeere nanri aiya
2. pethai ennai nyaniyay marrineer
pelaveenan ennai
pelavanay marrineer
pirapukkalootum rajakkalootum
utkaras seytheere nanri aiya
3. thayaip pool therrineer
thanthai pool thangkineer
umakke sthooththiram
thazhvil iruntha ennaiyum
neer thayavay ninaiththeer nanri aiya
நல்லவரே வல்லவரே
nallavare vallavare
நன்மைகள் செய்தீரே நன்றி ஐயா
nanmaikal seytheere nanri aiya
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவேன்
vazhnal muzhuvathum vazhththituven
உயிர் உள்ளவரை உம்மை போற்றிடுவேன்
uyir ullavarai ummai poorrituven
1. பாவத்திலே நான் மரித்துப்போய் இருந்தேன்
1. pavaththile nan mariththuppooy irunthen
மனதும் மாம்சமும் இச்சித்ததை செய்தேன்
manathum mamsamum issiththathai seythen
தேவனே உம் கிருபையாலே
thevane um kirupaiyale
இரட்சித்தீரே நன்றி ஐயா
iratsiththeere nanri aiya
2. பேதை என்னை ஞானியாய் மாற்றினீர்
2. pethai ennai nyaniyay marrineer
பெலவீனன் என்னை
pelaveenan ennai
பெலவானாய் மாற்றினீர்
pelavanay marrineer
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
pirapukkalootum rajakkalootum
உட்காரச் செய்தீரே நன்றி ஐயா
utkaras seytheere nanri aiya
3. தாயைப் போல் தேற்றினீர்
3. thayaip pool therrineer
தந்தை போல் தாங்கினீர்
thanthai pool thangkineer
உமக்கே ஸ்தோத்திரம்
umakke sthooththiram
தாழ்வில் இருந்த என்னையும்
thazhvil iruntha ennaiyum
நீர் தயவாய் நினைத்தீர் நன்றி ஐயா
neer thayavay ninaiththeer nanri aiya