Namakkoru Palagan Namakkoru kumaran song lyrics

நமக்கொரு பாலகன்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

நமக்கொரு பாலகன் பிறந்தாரே பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவமே அவர் தோலின் மேலே
நாமம் அதிசயமானவரே
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
Aariro Aariro
பிதாவின் மடியிலே செல்ல பிள்ளையாய்
இருப்பதை விட்டுவிட்டு பூமி வந்தாரே
மரியின் மடியிலே ஏழ்மை கோலத்தில்
மானிடனாய் வந்து அவதரித்தாரே
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே
தன்னைத் தந்தாரே
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே
ஆதியில் இருந்த வார்த்தை தேவனானதே
தேவனாய் இருந்த வார்த்தை மாம்சமானதே
மாம்சமாய் வந்த வார்த்தை கிருபையானதே
கிருபையால் நிறைந்த வார்த்தை சத்தியமானதே!
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே
தன்னைத் தந்தாரே
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே
எல்லா மேன்மையும் துறந்த நாள்
அதுவே தான் இயேசுவின் பிறந்தநாள்
ஆரிரோ ஆரிரோ
Aariro Aariro