Nambi Nirkiraen Lyrics

நம்பி நிற்கிறேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்பி நிற்கிறேன் உம்மையே நம்பி நிற்கிறேன் -2
எபிநேசரே உதவி செய்யும் ஐயா -2
காற்றையும் காணல நான் மழையும் பார்க்கலையே
என் இயேசு என்னோடு உண்டு என் வெட்கத்தை மாற்றினீரே -2
அற்புதம் செய்தவரே
என் நம்பிக்கை நீர்தானையா -2 நம்பி நிற்கிறேன்
சொன்னத செய்யும்வரை கைவிடமாட்டேன் என்று
தனித்து நடந்த என்னை பெருக செய்தவரே -2
அற்புதம் செய்தவரே
என் நம்பிக்கை நீர்தானையா -2 நம்பி நிற்கிறேன்
விண்ணப்பத்தை கேட்டவரே என் கண்ணீரை கண்டவரே
புலம்பலை மாற்றியே சுகத்தை தந்தவரே-2
அற்புதம் செய்தவரே
என் நம்பிக்கை நீர்தானையா -2 நம்பி நிற்கிறேன்
உடைந்த என் வாழ்க்கையை மீண்டும் கட்டுகிறீர்
கர்த்தர் கரம் என்மேலே காரியம் வாய்க்குதே -2
அற்புதம் செய்தவரே
என் நம்பிக்கை நீர்தானையா -2 நம்பி நிற்கிறேன்