nambiduvaen

நம்பிடுவேன் நான் உம்மையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்பிடுவேன் நான் உம்மையே
என் நம்பிக்கையின் ஆதாரம் நீரே-2
1.என் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும் தேவனே
நான் நம்புவது உம்மாலே ஆகுமே -2
ஏசுவே ஏசுவே நான் உம்மையே நம்பியுள்ளேன்-2
உம்மால் ஆகாத (கூடாத) காரியம் ஒன்றும் இல்லையே -4
2..சர்வ வல்ல தேவன் எல்லாம் பார்த்துகொள்வீரே
துணை என்றும் நீரே நான் அஞ்சுவதில்லையே -2
ஏசுவே ஏசுவே நான் உம்மையே பற்றிக்கொள்வேன்- 2
ஆபத்து காலத்திலும் என் அனுகுல துணை நீரே
எல்லா ஆபத்து காலத்திலும் என் அனுகுல துணை நீரே
உம் நன்மையையும் கிருபையும் என்னை தொடரும்