Nambikkai Neerae Lyrics
நம்பிக்கை நீரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தகப்பனை போல தோளில் சுமப்பவரே
தாயை போல தேற்றும் தேவன் நீரே
மேகஸ்தம்பமாய் கூட வருபவரே
என்னை விட்டு விலக நிழலும் நீர்தானே
உமக்கே ஆராதனை என் வாழ்வின் நாயகரே
உமக்கே ஆராதனை என் நம்பிக்கை நீரே
நினைப்பதை பார்க்கிலும் நிறைவை தருபவரே
நினைவின் தோற்றங்களை அறிந்த தேவன் நீரே
முழங்கால் யாவையும் முடங்கச் செய்பவரே
ராஜாதி ராஜனாய் மீண்டும் வருவீரே
யேசுவே வாருமே
உம் பாதமே போதுமே
உம் சாயலை தாருமே
உம்மைப் போல் என்னை மாற்றுமே
thakappanai poola thoolil sumappavare
thayai poola therrum thevan neere
mekasthampamay koota varupavare
ennai vittu vilaka nizhalum neerthane
umakke aarathanai en vazhvin nayakare
umakke aarathanai en nampikkai neere
ninaippathai parkkilum niraivai tharupavare
ninaivin thoorrangkalai arintha thevan neere
muzhangkal yavaiyum mutangkas seypavare
rajathi rajanay meentum varuveere
yesuve varume
um pathame poothume
um sayalai tharume
ummaip pool ennai marrume
தகப்பனை போல தோளில் சுமப்பவரே
thakappanai poola thoolil sumappavare
தாயை போல தேற்றும் தேவன் நீரே
thayai poola therrum thevan neere
மேகஸ்தம்பமாய் கூட வருபவரே
mekasthampamay koota varupavare
என்னை விட்டு விலக நிழலும் நீர்தானே
ennai vittu vilaka nizhalum neerthane
உமக்கே ஆராதனை என் வாழ்வின் நாயகரே
umakke aarathanai en vazhvin nayakare
உமக்கே ஆராதனை என் நம்பிக்கை நீரே
umakke aarathanai en nampikkai neere
நினைப்பதை பார்க்கிலும் நிறைவை தருபவரே
ninaippathai parkkilum niraivai tharupavare
நினைவின் தோற்றங்களை அறிந்த தேவன் நீரே
ninaivin thoorrangkalai arintha thevan neere
முழங்கால் யாவையும் முடங்கச் செய்பவரே
muzhangkal yavaiyum mutangkas seypavare
ராஜாதி ராஜனாய் மீண்டும் வருவீரே
rajathi rajanay meentum varuveere
யேசுவே வாருமே
yesuve varume
உம் பாதமே போதுமே
um pathame poothume
உம் சாயலை தாருமே
um sayalai tharume
உம்மைப் போல் என்னை மாற்றுமே
ummaip pool ennai marrume