nambuven yesuvai naan
நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
அசையாது உறுதியுடன்-2
1.என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்-2
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் தூங்குவதில்லை
என்னை காக்கும் தேவன் உறங்குவதில்லை-2
2.கர்த்தர் என் வெளிச்சமானவர்
யாருக்கு நான் அஞ்சுவேன்-2
வாதை என் கூடாரத்தை அணுகிடாதே
பொல்லாப்பு நேரிடாதே-2
3.வானம் பூமி படைத்தவரால்
எனக்கு ஒத்தாசை வருமே-2
நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே
ஜீவனுள்ள நாட்களெல்லாமே-2
nampuven iyesuvai nan enrume
nampuven en nesarai nan enrume
nampuven iyesuvai nan enrume
asaiyathu uruthiyutan-2
1.en kalaith thallatavottar
ennaik kakkum thevan urangkar-2
isravelaik kakkum thevan thoongkuvathillai
ennai kakkum thevan urangkuvathillai-2
2.karththar en velissamanavar
yarukku nan anysuven-2
vathai en kootaraththai anukitathe
pollappu neritathe-2
3.vanam poomi pataiththavaral
enakku oththasai varume-2
nanmaiyum kirupaiyum ennaith thotarume
jeevanulla natkalellame-2
நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
nampuven iyesuvai nan enrume
நம்புவேன் என் நேசரை நான் என்றுமே
nampuven en nesarai nan enrume
நம்புவேன் இயேசுவை நான் என்றுமே
nampuven iyesuvai nan enrume
அசையாது உறுதியுடன்-2
asaiyathu uruthiyutan-2
1.என் காலைத் தள்ளாடவொட்டார்
1.en kalaith thallatavottar
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்-2
ennaik kakkum thevan urangkar-2
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் தூங்குவதில்லை
isravelaik kakkum thevan thoongkuvathillai
என்னை காக்கும் தேவன் உறங்குவதில்லை-2
ennai kakkum thevan urangkuvathillai-2
2.கர்த்தர் என் வெளிச்சமானவர்
2.karththar en velissamanavar
யாருக்கு நான் அஞ்சுவேன்-2
yarukku nan anysuven-2
வாதை என் கூடாரத்தை அணுகிடாதே
vathai en kootaraththai anukitathe
பொல்லாப்பு நேரிடாதே-2
pollappu neritathe-2
3.வானம் பூமி படைத்தவரால்
3.vanam poomi pataiththavaral
எனக்கு ஒத்தாசை வருமே-2
enakku oththasai varume-2
நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே
nanmaiyum kirupaiyum ennaith thotarume
ஜீவனுள்ள நாட்களெல்லாமே-2
jeevanulla natkalellame-2