Nambuven Yesuvai Nambuven

நம்புவேன் இயேசுவை நம்புவேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்புவேன் இயேசுவை நம்புவேன் (2)
இயேசு என் பெலனும் மீட்புமானார்
இயேசு என் கன்மலை கோட்டையுமானார்
1. நேசிப்பேன் இயேசு ராஜனை -2
ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன் -2
2. வாழுவேன் இயேசுவுக்காகவே
ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
அல்லேலூயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்
3. வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்