nammai nadathum devan yesu
நம்மை நடத்தும் தேவன் இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நம்மை நடத்தும் தேவன் இயேசு
நாள்தோறும் நடத்துவார்-2
தாங்கிடுவார் ஏந்திடுவார்
சுமந்திடுவார் தப்புவிப்பார்
இந்த தேவன் நமது தேவன் -2
சதாகாலமும் நடத்தும் தேவன் -2
1. கர்த்தர் நித்தமும் நடத்திடுவார்
கவலை கண்ணீர் துடைத்திடுவார்
2. கர்த்தர் நித்தமும் கரம்பிடித்து
கைவிடாது காத்திடுவார்
3. கர்த்தர் நித்தமும் உடனிருந்து
புதிய வழியை உருவாக்குவார்
4. கர்த்தர் நித்தமும் படியளந்து
தேவைகள் யாவையும் தந்திடுவார்
nammai nataththum thevan iyesu
nalthoorum nataththuvar-2
thangkituvar enthituvar
sumanthituvar thappuvippar
intha thevan namathu thevan -2
sathakalamum nataththum thevan -2
1. karththar niththamum nataththituvar
kavalai kanneer thutaiththituvar
2. karththar niththamum karampitiththu
kaivitathu kaththituvar
3. karththar niththamum utanirunthu
puthiya vazhiyai uruvakkuvar
4. karththar niththamum patiyalanthu
thevaikal yavaiyum thanthituvar
நம்மை நடத்தும் தேவன் இயேசு
nammai nataththum thevan iyesu
நாள்தோறும் நடத்துவார்-2
nalthoorum nataththuvar-2
தாங்கிடுவார் ஏந்திடுவார்
thangkituvar enthituvar
சுமந்திடுவார் தப்புவிப்பார்
sumanthituvar thappuvippar
இந்த தேவன் நமது தேவன் -2
intha thevan namathu thevan -2
சதாகாலமும் நடத்தும் தேவன் -2
sathakalamum nataththum thevan -2
1. கர்த்தர் நித்தமும் நடத்திடுவார்
1. karththar niththamum nataththituvar
கவலை கண்ணீர் துடைத்திடுவார்
kavalai kanneer thutaiththituvar
2. கர்த்தர் நித்தமும் கரம்பிடித்து
2. karththar niththamum karampitiththu
கைவிடாது காத்திடுவார்
kaivitathu kaththituvar
3. கர்த்தர் நித்தமும் உடனிருந்து
3. karththar niththamum utanirunthu
புதிய வழியை உருவாக்குவார்
puthiya vazhiyai uruvakkuvar
4. கர்த்தர் நித்தமும் படியளந்து
4. karththar niththamum patiyalanthu
தேவைகள் யாவையும் தந்திடுவார்
thevaikal yavaiyum thanthituvar