nampikkai naayakan neerae
நம்பிக்கை நாயகன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நம்பிக்கை நாயகன்
நம்பிக்கை நாயகன் நீரே
நீர் ஒருவரே நம்பத்தக்கவரே நம்புவேன்
உம்மை நம்பு நம்மவரே நம்பிப் பாடுவேன்
1. பார்வோன் சேனை தொடர்ந்து
பின்னே வந்தாலும்
செங்கடல் எந்தன்
முன்னே நின்றாலும்
2. மனதிர வாழ்வு என்னை
சூழ்ந்துக் கொண்டாலும்
எரிகோ போன்ற தடைகள்
என் முன் நின்றாலும்
nampikkai nayakan
nampikkai nayakan neere
neer oruvare nampaththakkavare nampuven
ummai nampu nammavare nampip patuven
1. parvoon senai thotarnthu
pinne vanthalum
sengkatal enthan
munne ninralum
2. manathira vazhvu ennai
soozhnthuk kontalum
erikoo poonra thataikal
en mun ninralum
நம்பிக்கை நாயகன்
nampikkai nayakan
நம்பிக்கை நாயகன் நீரே
nampikkai nayakan neere
நீர் ஒருவரே நம்பத்தக்கவரே நம்புவேன்
neer oruvare nampaththakkavare nampuven
உம்மை நம்பு நம்மவரே நம்பிப் பாடுவேன்
ummai nampu nammavare nampip patuven
1. பார்வோன் சேனை தொடர்ந்து
1. parvoon senai thotarnthu
பின்னே வந்தாலும்
pinne vanthalum
செங்கடல் எந்தன்
sengkatal enthan
முன்னே நின்றாலும்
munne ninralum
2. மனதிர வாழ்வு என்னை
2. manathira vazhvu ennai
சூழ்ந்துக் கொண்டாலும்
soozhnthuk kontalum
எரிகோ போன்ற தடைகள்
erikoo poonra thataikal
என் முன் நின்றாலும்
en mun ninralum