nampukiren nan nampukiren – Nambukirean Naan Nambukirean

நம்புகிறேன் நான் நம்புகிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்புகிறேன் நான் நம்புகிறேன் – Nambukirean Naan Nambukirean
நம்புகிறேன் நான், நம்புகிறேன் நான்,
மீட்பர் எனக்காய் மரித்தார்,
பாவம் மன்னித்தவர்,
சமாதானத்தை தந்தார்,
அல்லேலுயா கீதம் பாடுவேன்.
I do Believe it Ido Believe it!
I’m saved through the Blood of the
Lamb My happy soul is free
For the Lord has pardoned me,
Hallelujah to Jesus’ name!