nan engka poonalum en koota varuvare

இயேசு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

நான் எங்க போனாலும் என் கூட வருவாரே
நான் எத செஞ்சாலும் என் கூட இருப்பாரே-2
அவரே என் light
Life ஆகும் Bright
அவரே என் Healer
Ever present Helper -2
இயேசு Mera தோஸ்த் chalta Hameysa
இயேசு Thera தோஸ்த் Detha Barosa -2
Cutout உம் வேணாம்
Wall poster வேணாம்
DP உம் வேணாம்
Status கூட வேணாம் -2
Confession போதும்
Constant ta வருவார்
Confidence தருவார்
Compliment ஆ இருப்பார் -2
இயேசு Mera தோஸ்த் chalta Hameysa
இயேசு Thera தோஸ்த் Detha Barosa -2