nan irajathi iraja iyesuvoota pillai

இராஜாதி இராஜ இயேசுவோட பிள்ளை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

நான் இராஜாதி இராஜா இயேசுவோட பிள்ளை
சாத்தானே உன்ன கண்டு பயமே இல்ல
தந்தானே தந்தானே தந்தானே தானனா
ஜல்லி கட்டு காளை போல சாத்தானை துரத்திடுவேன்
இயேசப்பா பிள்ளையாக வாழ்ந்திட்டாலே சந்தோஷமே-(நீ) -2
தந்தானே தந்தானே தந்தானே தானனா
சின்ன தம்பி சாமுவேலை போல தேவ சத்தம் கேளு தம்பி
வேத வார்த்தை கீழ்படிந்தா
Life – uh ரொம்ப ஜோரு தம்பி (நீ) – 2
தந்தானே தந்தானே தந்தானே தானனா
இராஜாதி இராஜ இயேசுவோட பிள்ளை பாடல் வரிகள், Rajathi Raja Yesuvoda Pulla Lyrics