nan ithuvarai vanthathum – Naan Ithuvarai vanthathum

ஏசுவே உம் கிருபைதானே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் இதுவரை வந்ததும் – Naan Ithuvarai vanthathum
நான் இதுவரை வந்ததும் ஏசுவே உம் கிருபை தானே
நான் உயிரோடிருப்பதும் ஏசுவே உம் தயவுதானே
இதுவரை வந்ததும் ஏசுவே உம் கிருபைதானே
வீழாமல் நிர்ப்பதும் ஏசுவே உம் தயவுதானே-2
நான் நின்றதல்ல, என்னை நிறுத்தினீரே
நான் நடந்ததல்ல என்னை நடத்துகிறீர்
தாயின் கருவினிலே என்னை வளரச்செய்தீர்
ஒரு குறையுமின்றி என்னை பிறக்க வெய்தீர்-2
நான் வளர்ந்ததல்ல என்னை வளரச்செய்திர்
நான் பிறந்ததல்ல என்னை பிறக்கவைத்தீர்
நான் அழுத நேரம் கண்ணிர் துடைத்துவிட்டீர்
என் வேதனையை தாங்கிட பெலனைத்ததீர்-2
என் பெலன் அல்ல உம்கிருபைதானே
என் திறமையல்ல உம் தயவு தானே
நான் தளர்ந்த நேரம் தோள்மேல் சுமந்து வந்தீர்
நான் அழிந்திடாமல் சிறகால் மூடிக்கொண்டீர்-2
நான் நடந்தல்ல என்னை சுமந்துவந்தீர்
நான் வாழ்வதெல்லாம் உம் கிருபைதானே