nan iyesappavin pillai

நான் இயேசப்பாவின் பிள்ளை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

நான் இயேசப்பாவின் பிள்ளை
பயமே எனக்கு இல்லை
கர்த்தர் தந்த வாக்குகளை
நம்பி இருப்பதால -2
தண்ணீரை கடக்கும்போது என்னோடிருப்பாரே
அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பேனே
ஏசாயா 43:2ல தான் பார்த்தேனே
கர்த்தர் எனக்கு தந்த வாக்குகளை பாத்தேனே
இல்லை இல்லை பயமே எனக்கு இல்லை – நான் இயேசப்பாவின்
நான் இயேசப்பாவின் பிள்ளை பாடல் வரிகள், Naan Yesappavin Pillai Lyrics