nan – jepikkanum umma thuthikkanum
நான் ஜெபிக்கனும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நான் – ஜெபிக்கனும் உம்ம துதிக்கனும்
நான் – எப்போதும் உங்க கூட இருக்கனும்
இந்த – பணமும், பேரும், புகழும் வேண்டாம்
இந்த – மண்ணும், பொன்னும், சொத்து சொகமும் வேண்டாம்
பாக்காம போனாலும் பக்கத்துல நிக்கறிங்க
நன்றி மறந்தாலும் நன்மைகள செய்யுறிங்க
தகப்பனே – தகப்பனே
எட்டி எட்டி போனாலும் கிட்டவந்து நிக்கறிங்க
கெட்டழிஞ்சி போனாலும் கட்டி என்ன அணைக்கறிங்க
தகப்பனே – தகப்பனே
காணாம போயிருந்தேன் தேடி தேடி அலைஞ்சிங்க
காயப்பட்டு நா-கெடந்தேன் தூக்கி என்ன சுமந்திங்க
தகப்பனே – தகப்பனே
nan – jepikkanum umma thuthikkanum
nan – eppoothum ungka koota irukkanum
intha – panamum, perum, pukazhum ventam
intha – mannum, ponnum, soththu sokamum ventam
pakkama poonalum pakkaththula nikkaringka
nanri maranthalum nanmaikala seyyuringka
thakappane – thakappane
etti etti poonalum kittavanthu nikkaringka
kettazhinysi poonalum katti enna anaikkaringka
thakappane – thakappane
kanama pooyirunthen theti theti alainysingka
kayappattu na-ketanthen thookki enna sumanthingka